Home அந்தரங்கம் உடலுறவுக்கும் வாஸ்து இருக்காமே… இதுக்கெல்லாம் படுக்கையறையில் நோ சொல்லணுமாம்…

உடலுறவுக்கும் வாஸ்து இருக்காமே… இதுக்கெல்லாம் படுக்கையறையில் நோ சொல்லணுமாம்…

62

உடலுறவில் ஈடுபடும் போது நிச்சயமாக நீங்கள் சில விஷயங்களைத் தள்ளி வைத்திருக்க வேண்டியது அவசியம். அது உடலுறவின் போது உங்களுக்கு சங்கடத்தையும் தடங்கலையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.

அப்படி என்னென்ன பொருள்கள் உடலுறுவின் போது சஙகடத்தையும் அசௌகரியத்தையும் கொடுக்கிறது? எதையெல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டும்.

வாட்ச்சை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். அது மிகப்பெரிய அசளகரியத்தை ஏற்படுத்தும். உங்களுடைய குஷியான மனநிலையைக் கெடுப்பதில் மிக அதிகமான பங்கு வாட்ச்க்குத் தான் உண்டு.

பாலிவுட் படங்களைப் பார்த்துப் பார்த்து நம்முடைய ஊரிலும் சிலர் படுக்கையறையில் ரோஜா இதழ்களை தூவுவது, ரோஜாக்களை வைத்திருப்பது போன்றவற்றை செய்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே இந்த ரோஜா வாசனை உங்கள் மனநிலையை குஷிப்படுத்துவது கிடையாது.

படுக்கையில் இந்த பெண்களின் தலைமுடி பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. முதலில் பெண்கள் உங்களுடைய தலைமுடியை இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள். அதை ஆண்கள் மிகப்பெரிய தொந்தரவாகக் கருதுகிறார்கள்.

டேபிளின் ஓரத்தில் எந்த பொருளையும் நிரப்பி வைத்திருக்கக் கூடாது. நைட் லாம்ப் கூட தவிர்த்துவிடுதல் நல்லது.

சில சென்சிடிவ் பொருட்கள் டேபிளில் வைத்திருந்தால், அது கை கால் பட்டு தெரியாமல் கீழே விழுந்து உடைந்தால் ஒட்டுமொத்த மூடும் மாறிவிடும்.

லேப் டாப், போன், உணவுப்பொருட்கள் எதுவும் கட்டிலுக்கு அருகிலோ அல்லது கட்டிலின் மேலோ வைககாதீர்கள்.

முக்கியமாக போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுங்கள்.