Home சூடான செய்திகள் இளம்பெண்களை விட செக்ஸ் உறவில் திருப்தியடையும் வயதான பெண்கள்! – ஆய்வில் தகவல்!

இளம்பெண்களை விட செக்ஸ் உறவில் திருப்தியடையும் வயதான பெண்கள்! – ஆய்வில் தகவல்!

41

வயதான பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் செக்ஸ் வைத்துக் கொண்டாலும்,ஒவ்வொரு முறை செக்ஸ் உறவின் போது இளம் வயதினரை விட அதிக அளவு திருப்தி அடைகிறார்கள் என ஆய்வு முடிவுகள் வெளியாகின்றன.அது ஏன் என்பது குறித்து தெரிய வேண்டுமா?தொடர்ந்து படியுங்கள்..! வயதான பெண்கள் இளம் வயதினரை விட படுக்கையறையில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார்களாம்.

இதனால் அவர்கள் திருப்தியடையும் வரை ஆண் துணையை விடுவதே இல்லையாம். வயதான பெண்களுக்கு உடலுறவில் அனுபவம் இருப்பதால்,செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்பது மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.இதனால் இயல்பாகவே செக்சில் அவர்களுக்கு அபரிமிதமான திருப்தி கிடைக்கிறது. தங்கள் கணவர்களை விட தங்களுக்கு செக்ஸ் ஆசை அதிகமாக இருப்பதும் இதற்கான காரணம் என அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்தம்,அதிகப்படியான வேலைகள்,பொறுப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் ஒரே வடிகால் செக்ஸ் என வயதான பெண்கள் நம்புகின்றனர். தங்களுக்கு என்ன தேவை என்பதை தங்கள் ஆண் துணையிடம் தெரிவிக்கும்

தைரியத்தையும்,பக்குவத்தையும் இந்த வயது பெண்கள் பெற்றிருப்பார்கள். தங்களது இளமைக்காலத்தை விட,தற்போது செக்ஸில் மன உறுதியுடம் செயல்பட முடிகிறது எனவும் செக்ஸ் குறித்த சந்தேகங்கள் இல்லை என்பதால் சுதந்திரமான இருக்க முடிவதாகவும் அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். முன் விளையாட்டுகளில் அதிக நேரம் ஈடுபடுவது,பல்வேறு நிலைகளில் செக்ஸை முயற்சி செய்து பார்ப்பது என வித்தியாசமாக செயல்படுவதால்,இவர்கள் சற்று அதிகமாகவே செக்சில் திருப்தி அடைகிறார்களாம்.