காதலனை,கணவனை தேர்ந்தெடுப்பது எப்ப‍டி?

காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம்காட்டுவார்கள். ஆனா ல் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில் லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களு க்கு உதவும் சில...

உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா?

ஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது காதலில் உள்ள இரண்டு நபர்கள்...

காதலியை நினைத்துக்கொண்டு மனைவியுடன் வாழும் ஆண்கள்

“கல்யாணமாகி ஐந்து மாதமாச்சு. என் மகனும், மருமகளும் சிரிச்சி பேசினதை நான் ஒருநாள் கூட பார்க்கலை. எப்பவும் சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிற்கிறாங்க! ‘ஏன்டா.. அந்த பெண்ணுக்கிட்டே எப்பவும் மோதிக்கிட்டே இருக்கிறேன்னு?’ கேட்டால்...

பெண்கள் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்

பெண்களுக்கு மிகவும் அதிகமான கற்பனை சக்தி உள்ளது. பெண்கள், தற்போதைய வாழும் நிலையிலிருந்து தாண்டி புதிய உறவு முறையினால் நல்ல எதிர்காலம் உண்டு என்று நினைக்கின்றனர். இதன் விளைவே திருமணத்தில் முடிகிறது. எப்பொழுதெல்லாம்...

கணவரின் மனம் கவர, மனைவிக்கு குடும்ப நல ஆலோசகர்கள் கூறும் பயனுள்ள‍ ஆலோசனைகள்

தம்பதியரிடையே சின்னசின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை.அத னையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன் பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெரு கவும், கணவரின் மனம் கவர வும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர்...

மனைவியை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவ ரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண் கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண் கள் தங்களுக்கு சேவை செய்ய...

உண்மையான காதல்னா இந்த 8 அறிகுறிகள் இருக்கனும் பாஸ்…!

சிலருக்கு வாழ்க்கை புயல் போல போய்க் கொண்டிருக்கும்.. சிலருக்கு அலையே இல்லாத கடல் போல அமைதியாக இருக்கும்.. ஆனால் இந்த இரண்டையும் புரட்டிப் போடும் சுனாமி போலத்தான் காதலும்.. சுனாமி போல வந்தாலும் கூட...

கண்டதும் காதல் நிஜமா?

இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே. லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல்...

பெண்களே…. ஆண்களை எப்போதும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீங்க.

பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது பிடிக்காது. அதிலும் மனைவி கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அப்போது அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஏனெனில்...

ஆண்கள் மனைவி இருக்க பிற பெண்களை நாடுவதேன்???

மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிற பெண்களை, நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை. திருமணமானவர்களுள் ஆண்கள் சிலர் தன் மனைவியைவிட்டு...