உங்கள் மனம் கவர்ந்த பெண்ணிடம் அந்த கேள்வியை கேட்க சரியான நேரம் எது??

ஆண்கள், பாத்ரூமில் கூட வழுக்கி விழ மாட்டார்கள், ஆனால், காதலில் “தொபக்கடீர்..” என விழுந்துவிடுவார்கள். காதலில் விரைவாக விழும் ஆண்களுக்கு, அந்த காதலை வெளிப்படுத்த நீண்ட நேரம்…. அல்ல, அல்ல காலம் எடுத்துக்...

நமக்குப் பிடிச்ச பெண்ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எப்படி தெரியுமா…?

50 கேஜி தாஜ்மஹால் எனக்கே . எனக்கா… இந்த ஜீன்ஸ் பாட்டை க் கேட்டுட்டு நிறைய ஆண்கள் ஹெவி வெயிட் சாம்பியனாக மாறிப் போனா ர்கள். ஆசை ஆசையாக மனைவியை யும், காதலியையும்...

பொண்ணுங்களை புரிஞ்சிக்க முடியலையா?

இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசையா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண்கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்துவிடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத...

தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை குறித்து மனைவி கணவனிடம் கூற தயங்கும் ஐந்து இரகசியங்கள்!!! தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை குறித்து மனைவி கணவனிடம்...

நம் இந்திய பெண்கள் என்னதான் எம்.என்.சி-யில் உயர் பதவி வகிக்கும் அளவிற்கு வளர்ந்தாலும். அவர்களுக்குள் இருக்கும் கூச்ச சுபாவாம், திருமணம் வாழ்வில் தங்களை பொருத்திக்கொள்ள அவர்கள் தயங்கும் தருணங்கள் போன்றவை பெரும்பாலும் இன்றளவும்...

உங்கள் காதலனிடம் எப்போதும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்..!

உறவுகள் என வந்து விட்டால், சில எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வது கண்டிப்பான ஒன்றாகும். இது உங்கள் உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மட்டும் என இருக்கும் சில விஷயங்களையும் உறுதிப்படுத்தும். உங்கள் காதலனிடம்...

காதலா? காமமா? அதையும் தாண்டியதா?

காதல் என்ற வார்த்தை எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இடம், பொருளைப் பொருத்துதான் அது புனிதத்துவம் பெறுகிறது. பதின் பருவத்தில் வரும் காதல் இனக்கவர்ச்சி என்றும், படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் போது...

ஒரு பெண்ணை எப்படி கவர்வது?

ஒரு பெண்ணை எப்படி கவர்வது? என்ன செய்தால் பெண்கள் நம்மை விரும்புவார்கள்? 1.நீங்க மெனக்கிட்டு எதையும் செய்யாம இருக்குறதை தான் விரும்புவாங்க.. 2.முதலில் மதிப்பாக பேசி பழகுங்கள் அவர்களின் அணுகுமுறை உங்களிடம் நல்ல விதமாக அமையும்.. 3.எடுத்த...

திருமணத்திற்கு பின்னரும் ஆசைக் காதல்: இதோ டிப்ஸ்

திருமண உறவிற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே காதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் இந்த திருமண வாழ்க்கை, காலம் செல்ல செல்ல சிலருக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுவது உண்டு. இதனால் தம்பதியினருக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு...

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள்....

ஒருவரை சந்திக்கும் போது தொண்டை அடைத்து வியர்க்கிறதா? ஆம் என்றால் சந்தேகமில்லை அது தான்!

காதல் என்பது ஒரு ஆழமான பாச உணர்வாகும். அது நம்மை ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்க ஊக்குவிக்கும். இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். யாருக்காக என்பதை பொறுத்து, காதலானது வலுவற்றதாக,...