ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள்...

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்!

சிலவீட்டில் ஆண்களுக்கு வெளிஇடங்களில், ஊர்பெயர் தெரியாதவர்கள், அலுவலகத்தில் புதியதாய் வேலைக்குசேர்ந்தவர்கள் என யார் அறிவுரை கூறினாலும், ஆடு மண்டையை ஆட்டுவதுபோல ஆட்டி விட்டு வந்து விடுவார்கள். ஆனால், வீட்டில் தாலிக் கட்டிய மனைவி ஓரிரு...

காதலியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய வைக்கும் வேண்டுமா

எல்லா ஆண்களும் தனது மனைவி, காதலி முகத்தில் வெட்கமும், புன்னகையும் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். பெண்களுக்கு தாங்கள் தான் அழகாக தெரிய வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆண்களுக்கு பெண்களை...

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் ஏழு தருணங்களில் பெண் முக்கிய பங்குவகிக்கிறாள்!!

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. உறவுகள் அற்ற வாழ்க்கை உவமைகள் அற்ற கவிதைகளை போல பெரியதாய் சுவைக்காது. ஒவ்வொரு ஆணின்...

வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

மேற்கத்திய கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் என நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் ஆண்கள் வயது மூத்த பெண்களை விரும்புவது, திருமணம் செய்துக்...

உங்களை ஒருவர் லவ்பண்ணுறாங்களா .. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்பார்கள். ஆனால், அதற்கு நேரெதிராய் இருப்பது காதல் மட்டுமே. உறவுகளுக்குள் இருக்கும் காதல் மட்டுமே ஆதாம், ஏவாள் காலம் தொட்டு இன்று வரை மாறாமல் இருக்கிறது. காலங்களுக்கு ஏற்ப...

பார்ட்டிகளில் அரட்டை அடிக்க விரும்பும் பெண்கள்

பெண்களுக்கு அலாதி ஈடுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்று விருந்துகளில் கலந்து கொள்வதாகும். இவ்வாறு விருந்துகளுக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் விரும்பும் விஷயம் ‘பேசுவது’. பெரும்பாலான விருந்துகள் புதிய உணவு வகைகள் மற்றும்...

கெட்ட வார்த்தை பேசும் ஆண்களை வெறுக்கும் பெண்கள்

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். இப்போது எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை...

நீங்கள் காதல் வயப்பட்டுவீர்களா? ஏற்படும் உணர்வுகள் என்ன?

வாழ்க்கையின் அடிப்படையான விடயம் எதுவென்றால் அது ரொமான்ஸ்தான். ஆண்- பெண் இருபாலருக்கும் ரொமான்ஸ் வருவதற்கு காதல் என்ற ஒன்றுதான் காரணம். அப்படியான இந்த காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு கோடிக்கணக்கான பதில்கள் இந்த சமுதாயத்தில்...

டீ‌‌ன் ஏ‌ஜ் பருவத்தினரின் பலவீனம்…!!

விடலை‌ப் பருவ‌‌த்‌தி‌ல் (டீ‌‌ன் ஏ‌ஜ்) ம‌ட்டும‌ல்ல, இருவரு‌ம் சே‌ர்‌‌ந்து த‌னி‌த்து வாழ தகு‌தி பெறாத காதலு‌ம் அவ‌ர்களது வா‌ழ்‌க்கை‌யி‌ல் சூறாவ‌ளியாக‌த்தா‌ன் போ‌ய்‌விடு‌ம்.பொதுவாகவே பலரது காதலு‌ம் 16 முத‌ல் 18 வய‌தி‌ற்கு‌ள்தா‌ன் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்றாலு‌ம்,...