உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது...

காதலியை காக்க வைக்காதீங்க!!!

பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பது என்பது பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்பதை வெறுக்கிறார்கள். ஏனெனில் அவ்வாறு காத்திருப்பது அவர்களை அவமதிப்பது போல் நினைப்பதே ஆகும்....

சிறந்த தோழியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள்!! –

நல்ல மனைவி மட்டுமல்ல, ஓர் ஆணுக்கு நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். மனைவி மட்டுமல்ல, சகோதரியும், தோழியும் கூட தாயுள்ளம் கொண்டவர்கள் தான். இவர்கள் உங்களது சோகத்தை துடைத்தெடுக்கும்...

குறை சொன்னால் குஷி இருக்காது!

எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு...

திருமண வாழ்க்கை சிறக்க

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மா னிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர். திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இரு வரும் தங்கள் துணைகளை...

காதல் உறவில் புத்துணர்ச்சி அடைய சில வழிகள்!!

காதல் உறவின் ஆரம்பத்தில் நீங்கள் உருகி உருகி செய்த செயல்களை முற்றிலுமாக மறந்துவிடுவது தான் உங்கள் காதல் வாழ்க்கை அலுத்துப் போனது போல நீங்கள் உணர்வதற்கான காரணமாக இருக்கின்றது. இதை நீங்கள் புரிந்துக்...

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள்...

கணவன், மனைவி உறவில் முக்கியமானது நேர்மை

இல்லறம் மற்றும் தாம்பத்திய உறவில் புரிதல் நிலைக்கவும், விரிசல் விழாமல் தடுக்கவும் ஐந்து விஷயங்களை நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்…. இல்லறம் என்பது கடினமானது அல்ல என்பதை மனதளவிலும், உடலளவிலும்...

ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் கிறங்கடிக்கும் தந்திரங்கள்..!

ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும்...

உறவுகளை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்

சில பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும். சின்னச் சின்ன விஷயங்களையும் கண்காணித்து குற்றம் சாட்டும் கணவன்மார்கள்...