உறவு-காதல்

கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான விஷயங்கள்

பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும். ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த சினிமாவிலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் …

Read More »

தனிப்படுக்கையறை! தம்பதிகள் சொல்லும் ரகசியம் என்ன?

முந்தைய காலத்தில் கணவன்- மனைவி ஒரே படுக்கையறையில் உறங்குவதையே விரும்புவார்கள், இதுவே அவர்களது உறவுக்கு பலமாக அமையும். தன்னுடைய அன்பான கணவர் தன் அருகில் உள்ளார், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் மனைவி நிம்மதியாக தூங்குவாள். ஆனால் தற்போதைய காலத்திலோ …

Read More »

கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது. இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் …

Read More »

கணவரை மற்ற ஆண்களுடன் கம்பேர் பண்ணாதீங்க

அண்டை வீட்டுக்காரியின் கணவர் அவருடைய மனைவிக்கு என்னென்ன வாங்கித் தருகிறார். பட்டும், நகையும் மனைவிக்கு வாங்கிபோட்டு அலங்கரிக்கிறார் தனக்கும் அதுபோல் வாங்கித்தரவேண்டும் என்று கணவரை தொந்தரவு செய்யும் மனைவிகள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கின்றனர். இது மட்டுமல்லாது பிற ஆண்களுடைய செயல்பாடுகள், புத்திசாலித்தனம், …

Read More »

மனைவி கோபமாக இருக்கும் போது மெசேஜ் அனுப்பாதீங்க

பல சமயங்களில் காதல், இல்லற உறவில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் தவறான புரிதலில் தான் நம் துணைகளால் புரிந்துக் கொள்ளப்படுகிறது. சண்டை முடிந்து “என்ன பண்ற..” என நீங்கள் சாதாரணமாக கேட்கும் கேள்வி கூட, அதிகார தோரணையில் கேட்பது போல எடுத்துக் …

Read More »

உங்கள் துணையை தவறான உறவில் இணையாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 செயல்கள்!

உங்கள் துணையை தவறான உறவில் இணையாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 செயல்கள்! கணவன் / மனைவி தவறான உறவில் இணையாமல் தடுக்க இந்த 7 செயல்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். நமக்கு தினமும் கிடைத்து வந்த ஒன்று கிடைக்காமல் …

Read More »

காதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன்? பெண்கள் கூறும் 6 பதில்கள்!

காதலிக்கும் ஆண்களுக்கு எப்போதுமே பெண்கள் மீது ஒரு பொதுவான கோபம் இருக்கும். காதலிக்கிறேன் என தட்டித்தடுமாறி, பல தடவை முயற்சி செய்து உளறிக்கொட்டி கூறினால், ஆம், இல்லை என எந்த பதிலுமே கூறாமல் பெண்கள் கம்மென்று இருந்துவிடுவார்கள். அப்படி என்ன தான் …

Read More »

விவாகரத்து செய்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்

நமக்கு பிடிக்காத எந்த குணமும் நாம் காதலிக்கும் நபரிடம் இல்லை. அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமும் நாம் காதலிப்பவரிடம் இருக்கிறது. இவற்றைதான் காதலிக்க காரணம் என்று அநேக பேர் சொல்வார்கள். காதல் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது. அதில் காதலிப்பவர், எண்ணத்துக்குகூட …

Read More »

அவர் உங்களை காதலிக்கிறாரா? அடக்கி ஆள நினைக்கிறாரா? – எப்படி அறிவது?

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல தான் ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு உறவுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இதில் 50% மேல் எது ஓங்கி நிற்கிறதோ அதை வைத்து அவர் நல்லவர், கெட்டவர் என நாம் தீர்மானிக்கிறோம். இது கணவன், மனைவிக்கும் …

Read More »

காதலும் கண்ணீரும்….

காதலும் கண்ணீரும் பிரிக்க முடியாதவை! காதல் ஜெயிக்கும் போது ஆனந்தக் கண்ணீர்! அதே காதல் தோல்வியில் முடியும் போது பெருக்கெடுப்பது ஆற்றாமைக் கண்ணீர். இடையிடையே ஊடல், கூடல், இடைக்காலப் பிரிவு என ஜெயித்த காதல்களிலும் கண்ணீருக்கு இடமுண்டு. சில காதலர்கள் தமக்குள் …

Read More »