உறவு-காதல்

உங்கள் தோழி இப்படி எல்லாம் செய்றாங்களா?? அப்ப நீங்க ப்ரபோஸ் பண்ணனும்னு அர்த்தமாம்!!

பெண்களுக்கு என்னதான் காதல் பீரிட்டு அடித்தாலும், அவர்களாக கூறுவதை தவிர்த்து, அந்த ஆண் தானாக தங்களிடம் வந்து, காதலை தெரிவிக்க செய்ய தான் அதிகம் முயற்சிப்பார்கள். இப்படி தாங்கள் விரும்பும் ஒரு ஆண்மகனை தங்களிடம் ப்ரபோஸ் செய்ய வைக்க பெண்கள் என்னென்ன …

Read More »

காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று …

Read More »

காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்

காதலுக்கு எல்லை உண்டு. எல்லை மீறினால் எப்போது வேண்டுமானாலும் காதல் காயமடைந்து, முறிந்துபோகலாம். பிறகு, ‘என்ன ஆச்சுன்னே தெரியலை.. காதலி இப்போது பேசுவதே இல்லை’ என்று வருத்தப்பட நேரிடும். உங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். …

Read More »

நீங்க இந்த விஷயத்துல அடிக்டா இருக்கீங்களா? இது எவ்வளோ மோசமான விளைவுகள் தரும் தெரியுமா?

சிலர் உருகி, உருகி காதலிப்பார்கள் ஆனால், அவர்கள் மத்தியிலான காதல் மிக விரைவாக பிரிந்துவிடும். ஏன் நாமே சிலரது அதிக பிரியமான காதலை கண்டு, இது தோல்வியில் தான் முடியும். இவ்வளவு உருகுதல் ஆகாது என நக்கல் செய்திருக்கலாம். உண்மையில் இதுபோன்ற …

Read More »

கணவரின் அன்பை அறிய | For the love of husband !

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொ ண்டு தான் இருப்போ ம். அவ்வாறு தேடும் போது நிறைய பேரிடம் பழக வேண்டி ய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்க ங்கள் பிடித்து விடும், பின்னர் அவருடன் சந்தோ …

Read More »

உங்க லவ்வர் இந்த 10 வகையான பெண்களில் எந்த வகை

பெண்களில் ஜில்-ஜங்-ஜக் என மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பதை வடிவேலு கூறினாலும். அதன் உட்பிரிவுகள் பத்து வகைகள் இருக்கின்றன. நல்ல குணம் இருந்தாலும் சிடுமூஞ்சியாக இருக்கும் பெண்கள், திட்டித்தீர்த்தாலும், நல்லதை மட்டுமே செய்யும் பெண்கள், டேட்டிங் செய்து காதலிப்பவர்கள், டேட்டிங் செல்ல …

Read More »

இளம் பெண்கள் காதல் வலையில் விழாமல் இருக்க வழிகள்

அனைவருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் இருக்கும். அதே சமயம் சில வெறுப்பூட்டும் விஷயங்களும் இருக்கும். ஆனால் அதனை வெளியே மற்றவர் முன்பு சொல்லமாட்டார்கள். அதிலும் காதலிப்பவர்களுக்கு இருக்கும் விருப்பங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதில் குறிப்பாக பெண்கள், தங்கள் காதலனிடம் சில விஷயங்களை …

Read More »

வருங்கால மனைவியை கண்டால் வெளிப்படும் அறிகுறிகள்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்மம், புனர் ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான். ஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். …

Read More »

கண்களில் ‘தேவையை’ வெளிப்படுத்துவதில் பெண்கள்

காதல் உணர்வுகளும், தேவைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு மாதிரியாக இருக்கும். தனது தேவையை ஆணுக்கு உணர்த்தும் பெண்ணின் பார்வைகளும், பேச்சுக்களும் இலைமறை காயாகவே இருக்கும். அதை புரிந்து கொண்டு நிறைவேற்றும் ஆணையே பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர் அதீதமாக காதல் கொள்கின்றனர். …

Read More »

காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள்

காதல் இரண்டு வகை உண்டு. ஒன்று திருமணத்திற்கு முன், இன்னொன்று திருமணத்திற்கு பின். இந்த இரண்டு வகைகளால் காதல் பிரியும் போது, ஏற்படும் துயரத்தில் இருந்து பிரிவது என்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில …

Read More »