சமையல் குறிப்புகள்

உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்

தென்னிந்திய உணவுகளில் ரசமும் ஒரு வகையான சைடு டிஷ். அத்தகைய ரசத்தில் பல வகைகள் உள்ளன. அந்த வகைகளில், இப்போது உடலுக்கு ஆரோக்கியத்தையும், எடையை குறைக்கவும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்ததுமான கொள்ளு ரசத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: …

Read More »

வெண்டைக்காய் குடைமிளகாய் மசாலா

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் குடைமிளகாய் மற்றும் வெண்டைக்காயை வைத்து எந்த ஒரு ரெசிபியும் இதுவரை செய்திருக்க மாட்டோம். இப்போது அவற்றை வைத்து ஒரு மசாலா செய்து, அவற்றை சாதம் அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். அதை எவ்வாறு …

Read More »

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!

எந்த ஒரு செயலை தொடங்கினாலும் முதன்மைக் கடவுளான விநாயகரை வணங்கி, பின்னரே எதனையும் தொடங்குவோம். அத்தகைய முழு முதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயக பெருமான் பிறந்த நாளான ‘விநாயகர் சதுர்த்தி திருநாள்’ நாளை கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அனைத்து வீடுகளிலும் …

Read More »

கணபதிக்கு பிடித்த கோதுமை அப்பம்!!!

கணபதி, பிள்ளையார் என்னும் பல செல்லப் பெயரைக் கொண்ட விநாயகருக்கு, பிடிக்காத உணவுகளே இல்லை. அவருக்கு பிடித்த உணவுகள் என்று சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவு அவர் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். அவ்வாறு விரும்பி சாப்பிடுவதில் ஒன்று தான் …

Read More »

ருசியான… பட்டாணி கோப்தா!!!

கோப்தாவில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அதில் பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் பட்டாணி என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆகவே இந்த டிஷ் …

Read More »

அருமையான…சில்லி பன்னீர்!!!

பால் பொருட்களில் ஒன்றான பன்னீர் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய பன்னீரை வீட்டில் சப்பாத்தி செய்யும் போது ஒரு சைடு டிஸ் ஆக செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும். அத்தகைய சில்லி பன்னீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: …

Read More »

மஸ்ரூம் ரைஸ்

சைவ உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு மஸ்ரூம் கூட பிடிக்கும். அத்தகைய மஸ்ரூமை அதிகம் சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து அவற்றை வராமல் தடுப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய மஸ்ரூமை நன்றாக வாய்க்கு சுவையாக …

Read More »

ஈஸியான… இத்தாலியன் பாஸ்தா!!!

பாஸ்தா உடலுக்கு மிகவும் சிறந்த உணவு, இது ஒரு இத்தாலியன் வகை உணவுகளில் ஒன்று. இந்த உணவை உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிட்டால், நிச்சயம் குண்டாவார்கள். இத்தகைய பாஸ்தாவை எவ்வாறு செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும் என்பதனைப் பார்ப்போமா!!! தேவையான …

Read More »

சேப்பங்கிழங்கு வறுவல்

கிழங்கு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் கிழங்கு வகைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே அத்தகைய கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கை ஒரு வறுவல் செய்து சாப்பிட்டால், மிகவும் சுவையானதாக இருக்கும். இப்போது அந்த …

Read More »

சிக்கன் குருமா!!!

சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். இதை காரம் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே விரும்பி சாப்பிடும் …

Read More »

yoast seo premium free