Home சூடான செய்திகள் பெண்களுடன் உடலுறவு கொள்ள ஏற்ற இடங்கள்..!

பெண்களுடன் உடலுறவு கொள்ள ஏற்ற இடங்கள்..!

51

உடலுறவு கொள்வதற்கு ஏற்ற இடங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..!

கார்:

காரின் பின் சீட் பகுதி உடலுறவு கொள்ள சிறந்த இடமாக கூறப்படுகிறது.பெட்ரூம் வரை பொறுக்க முடியாத தம்பதிகள் பலருக்கு,காரே படுக்கையறையாக மாறிவிடுகிறது.

சோஃபா:

எல்லாரும் ஓய்வெடுப்பதற்கு சோஃபாவை பயன்படுத்துவார்கள்.செக்ஸும் ஒரு வகை ஓய்வு என்பதால்,தம்பதிகள் பலரும் சோஃபாவை தேர்ந்தெடுக்கிறார்களாம்.

திறந்தவெளி:

திறந்த வெளி என்பது உங்கள் வீட்டின் புல்வெளியாக இருக்கலாம் அல்லாது யாரும் இல்லாத காட்டுப் பகுதியாகவும் இருக்கலாம்.ஆனால் வித்தியாசமான முறையில் உடலுறவு கொள்ள விரும்புபவர்களுக்கு திறந்த வெளி சிறந்த இடமாக கூறப்படுகிறது

நீச்சல் குளம்:

கண்டிப்பாக பொது நீச்சல் குளம் கிடையாது.தனிப்பட்ட நீச்சல் குளம் தான் அதற்கு ஏற்ற இடம்.நீச்சல் குளத்தில் உடலுறவு கொள்ளும் போது,அதிக நேரம் தாக்குப்பிடிக்கலாமாம்.எனவே பல தம்பதிகள் நீச்சல் குளத்தை தேர்ந்தெடுக்கிறார்களாம்.

டெண்ட்:

பொதுவாக தற்காலிகமான குடியிருக்கத்தான் டெண்ட் பயன்படுத்துவார்கள்.ஆனால் உடலுறவு கொள்ள சிறந்த இடங்களில் டெண்டும் இடம்பெற்றுள்ளது.

பார்க்:

நம்மூர் பார்க்குகளில் என்ன சூழ்நிலை என தெரியாது.ஆனால் வெளிநாட்டி தம்பதிகள் பலரும்,பூங்காவில் உடலுறவு கொள்வது பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

சமையலரை மேஜை:

செக்ஸ் வைத்துக் கொள்வதையும் கவித்துவமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமையலறை மேஜைகள் சரியான இடம்.இது போன்ற காட்சிகள் சில ஆங்கிலப் படங்களில் இடம்பெற்றிருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

பாத் டப்:

குளியலறை என்றாலே ஒரு ரொமாண்டிக்கான இடம்தான்.அதிலும் பாத் டப் என்றால் கேட்கவே வேண்டாம்.அந்த அளவுக்கு ரொமாண்டிக் எண்ணங்களை தூண்டி விடும் தன்மை பாத் டப்பிற்கு இருக்கிறதாம்.