Home அந்தரங்கம் உடலுறுவில் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் முன்விளையாட்டுகள்

உடலுறுவில் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் முன்விளையாட்டுகள்

38

உடலுறவு என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானவை. அதில் இன்பத்தின் எல்லையைத் தொடுவதைத்தான் உச்சம் என்கிறார்கள். உடலுறுவில் அந்த உச்சத்தை எட்ட வேண்டுமானால் அதற்கு ஆண், பெண் இருவரும் ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக, ஆண், பெண் இருவரும் உச்சத்தை எட்டுவதில் ஆணைவிட பெண்ணுக்கே முக்கய பங்குண்டு. பெண் மனது வைத்தால் மட்டுமே இருவரும் உச்சத்தை எட்டமுடியும்.

அதற்கு ஆண்கள் என்ன செய்ய வேண்டும். உறவின் புாது பெண்களை எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்விக்க முடியுமோ அப்போது தான் அந்த உறவில் இன்பமும் அதிகரிக்கும்.

அதில் ஆண்கள் மிக முக்கியமாக, உடலுறவின்போது முன்விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்விளையாட்டுக்கள் பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டும் மந்திரம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

எப்போதும் ஆண் தன்னைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டுமென பெண் விரும்புவாள். துணையின் மனதைப் புரிந்துகொள்ளாமல் அவசரகதியில் செயல்படும் ஆண்களை பெண்கள் வெறுக்கவே செய்கிறார்கள்.

பெண்களுக்கு முன்விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு. அதை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்கள் அப்படி நடந்துகொள்ளாத போது, அதிக ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

இந்த ஏமாற்றம் நாளடைவில் வெறுப்பாகவும் மாறும். அதனால் முன்விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, பெண்களை ரசிக்க செய்தால், அவர்கள் மனதில் ஆண்கள் நீங்காத இடம்பிடிக்க முடியும்.