Home சூடான செய்திகள் உடலுறவில் அதிக இன்பத்தை அனுபவிக்க செய்ய வேண்டிய சிறிய மாற்றம்

உடலுறவில் அதிக இன்பத்தை அனுபவிக்க செய்ய வேண்டிய சிறிய மாற்றம்

136

sex-guide-couple-love-each-other-thsஆதிக்கம் உடலுறவு நிலை பல ஜோடிகள் விரும்புகின்ற ஒரு மிகவும் பொதுவான நிலைகள் ஆகும். ஆனால் சிலருக்கு அது எழுச்சி இல்லாத நிலையாக தெரிந்தாலும், சில மாற்றங்களுடன், அது மிகவும் சிற்றின்பமாகவும் மற்றும் மயக்கியாகவும் தொன்றும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லம், அதை சில மாற்ற்ங்களுடன் எப்படி செய்வது என்பது தான்.
சிறிது மாற்றியமைக்கப் பட்ட ஆதிக்க பெண்குறி சீரமைப்பு,நேரடியான பெண்குறி தூண்டுதல் இல்லாமல் உச்சத்தை அடைய முடியாத பெண்களுக்கு பொருத்தமான.நிலையாகும். நிலை,
இந்த நிலையை செய்வது எப்படி
மிஷினரி நிலை போலவே பெண் கீழேயும், ஆண் மேலேயும் இருக்கின்றனர். ஆண் ஆழமாகஊடுருவி வருகிற போது, பெண் அவளது இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கிறாள், இப்போது ஆண் தனது கால்களை வெளிப்புறம் வைத்திருக்கிறார். ஆண் தனது கைகள் மற்றும் கால்களை அவர் உந்தி தள்ளும் போது, அவரது எடைக்கு ஆதரவாக உபயோகிக்கலாம்.
ஏன் இந்த நிலை
இந்த நிலையில் ஆண், ஒரு பெண்ணின் உடலுடன் எவ்வளவு நெருக்கமாக அவர் ஆண்குறி இருக்கிற்தோ, அவ்வளவு அவளது பெண்குறியைத் தூண்டுகிறார். மற்றொரு கூடுதல் நன்மை என்னவென்றால், பெண்ணின்கால்கள்மூடப்பட்ட நிலையில்,அவளது யோணி மிகவும் இறுக்கமாக உணரும், இது முழு அனுபவத்தையும் இன்னும் மிக மகிழ்ச்சிகரமானதாக்கும்.