ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?

ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை...

ஆபாச படங்களுக்கு அடிமையாகி போகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆபீஸ் மற்றும் வீடுகளில் இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்ப்பதற்கு அடிமையாகும் ஆண்களால் பல குடும்பங்கள் பாழாகின்றன என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது. சென்னையை சேர்ந்த இன்ஜினியர் சேகர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில்...

உடலுறவுக்கு உங்களை உந்தும் வீரியமிக்க‍ உணவுகள்!

ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்து கள் மட்டுமன்றி, சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர் வை உண் டாக்கும் உணவு கள் யாவை? என்பது...

விந்தணுக்கள் வலிமைபெற ஒரு இலகுவான வழி..!!

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை...

ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி

இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த...

அண்மை குறைவை தடுக்கும் கீரைகள் மற்றும் சில உணவு

“நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின் வாங்கிக் கேள்” இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு...

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே...

ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

இயற்கை நமக்கு அனைத்து வகையான உணவுகளையும் வழங்குகின்றது. அதில் இருக்கும் சத்துகளை நாம் உணர்வதே இல்லை. அதை தவிர்த்து பக்க விளைவுகள் உள்ள மருந்துகளை உட்கொள்கின்றோம். ஆண்மை என்றதும், ஆண்மகன்களின் மனதில் நிற்பது...

ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான திருமண முறிவுக்கு காரணம் ஆய்வில் தகவல்

ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான விவாகரத்துக்கு காரணம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.20 முதல் 30 சதவீத திருமண பந்தங்கள் தோல்வியுறுவதற்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமையே காரணம். செக்ஸ் தொடர்பான ஆல்பா...

ஆண்மைக்கு அழகு எது என்றால் அனுதினமும் உடலுறவுகொள்வது தானாம்!

தலைப்பைப் பார்த்து ஏதோ கில்மா சங்கதி என்று நினைத்துவிட வேண்டாம். ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி நாள்தோறும் உடலுறவு கொள்ளும் ஆண்க ள், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளா த...