ஆண்குறி

ஆணுறுப்பைப் பற்றி ஆண்களுக்கே தெரியாத உண்மைகள்!

ஒவ்வொரு பாலினத்தவருக்கும் எதிர்பாலினத்தவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் ஆவல் இருக்கும். இதற்காக இணையதளத்தில் எதிர்பாலினத்தவரைப் பற்றி நிறைய விஷயங்களைத் தேடிப் படித்து தெரிந்து கொள்வார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அந்த வகையில் ஆண்கள் மட்டும் தான் பெண்களைப் பற்றி …

Read More »

உடலுறவில் ஆண்குறியின் ஈடுபாடுகள்

ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத் தோன்றும். …

Read More »

ஆண்குறி அருகில் “பவுடர்,கிரீம்” போன்றவை போடுபவரா நீங்கள்??? சற்று இதை படியுங்கள்….

இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர்ஜினைன் (L-Arginine). மேலும் , …

Read More »

தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு விந்து வடிதல் ஏற்படுவது ஏன்? இது சரியா? தவறா?

குழந்தை பெற வேண்டி ஆவலாய் தாம்பத்தியத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தேகங்கள், அச்சங்கள் ஏற்படும். இதில் இவர்கள் செய்யும் தவறு என்னவெனில், மனதில் எழும் சந்தேகங்களை உரிய நிபுணரிடம் கேட்காமல், தங்களுக்குள்ளேயே அச்சமாக வளர விடுவது தான். …

Read More »

பெண்களுக்கு ஆண்குறி சார்ந்த இந்த 6 சிக்கல்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

பொதுவாகவே ஆண்களின் உடற்கூறு பற்றி பெண்களுக்கும், பெண்களின் உடற்கூறு பற்றி ஆண்களுக்கும் முழுதாக தெரியாது. அதிலுன் அந்தரங்க உறுப்புகள் பற்றிய முழு தெளிவு இருக்காது. உயிரியல் பாடப் புத்தகத்தில் சில பகுதிகளை பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் நடத்த தயங்கி தவிர்ப்பதும் கூட …

Read More »

வளைந்த ஆணுறுப்பால் இன்பம் பெறலாமா..?

எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம். அதிகமாக வளைவு சில நோய் களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் …

Read More »

காலையில் ஆண்குறி விறைத்தல் (Morning Erections)

காலையில் எழும்போது, ஆண்குறி விறைத்துக்கொண்டிருப்பது சாதரணமான ஒன்றா? ஆம், காலையில் எழும்போது ஆண்குறி விறைத்துக் கொண்டிருப்பது சகஜம் தான். அதில் பிரச்சனை எதுவும் இல்லை. நாம் தூங்கும்போது, இது போன்று பல முறைகள் ஆண்குறி விரிக்கும், ஆனால் அப்போது நமக்குத் தெரியாது. …

Read More »

வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்! – மருத்துவரின் சிறப்பு அலசல்

இந்த கட்டுரையை பொது இடங்களில் படிப்ப‍தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், இந்த கட்டுரை சம்பந்தமான ஒளிப்படங்களை அதாவது ஆணுறுப்பு படங்கள் தவிர்க்க‍முடியாத காரணத்தினாலும், அவசியம் தேவை என்பதாலும் இங்கு பகிரப்பட்டுள்ள‍து. எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து …

Read More »

ஆண்குறி சார்ந்து பெண்களுக்கு எழும் 6 கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்…!!

பெண்களின் உடற்கூறு வெளிப்படையாக எப்படிப்பட்ட தோற்றமளிக்கும் என்பது குறித்து தான் ஆண்கள் அறிந்திருக்க முடியுமே தவிர. அவர்களது உணர்வுகள் சார்ந்த அறிவு திருமணமாகும் வரை பெரும்பாலும் யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை. ஆண்களின் உடற்கூறு சார்ந்த விஷயத்தில் பெண்களுக்கும் இது பொருந்தும். …

Read More »

ஆண்களின் பிறப்புறுப்பு பகுதியை பாதிக்கும் “ஆர்.ஜி.எஸ்” என்னும் புதிய நோய் – எச்சரிக்கை!!!

நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, அன்றாட வேலைப்பாடுகள், நமது சில தவறான குணாதிசயங்கள் கூட நமது உடலையும், உடல் உறுப்புகளையும் பாதிக்கும் என்பதை நாம் மறந்திவிடுகிறோம். பொதுவாக, புகை, மது, மாது போன்ற பழக்கவழக்கங்களின் காரணமாக தான் உடலுக்கு தீய பாதிப்புகள் …

Read More »