ஆண்குறி

பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…

பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் …

Read More »

உங்கள் ஆண்குறியை பெரிதாக்க வேண்டுமா ?

உங்கள் ஆண் குறிசிறியதானாலும் சரி, பெரியதானாலும்சரி, அதனை பெரிதாக்க பல வழிகள்உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் …

Read More »

ஆணுறுப்பின் முன்புற தோல் உரியவில்லையா?

ஆங்கிலத்தில் பைமாசிஸ் ( Phimosis) என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை …

Read More »

என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் : என் ஆணுறுப்பு சிறியதாக இருக் கிறது. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்து விட்டது. விந்து விரைவில் வெளியேறி விடுகிறது. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற் …

Read More »

ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ் வ‍ளவு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும்!

ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு : பொதுவாக செக்ஸில் ஈடுபடு ம்போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 8 நிமிடநேரம் விரைப்பு தன்மை அவசியம். இதில் …

Read More »

ஆண்குறியைப் பற்றிய தவறான சிந்தனைகள்.

மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார். 1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும். 2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும். 3. இரும்புமாதிரி இருக்க வேண்டும். 4. விரைகள் சமமாக இருக்க வேண்டும். 5. ஒரு சொட்டு விந்து 40 …

Read More »

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும் அச்சம் வேண்டாம்

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும் அச்சம் வேண்டாம் எல்லாநோய்க்கும் தீர்வு உண்டு 1) வாத ஆண்குறி நோய். இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் : 1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும். 2.அரிப்பு, 3.எரிச்சல், 4.குருகுருப்பு, 5.அழல் (வெப்பம் ),முதலியன தோன்றும். 6.பருப் போன்று …

Read More »

சுய இன்பம் செய்த பின்னும் ஆணுறுப்பை கழுவ மறக்க கூடாது

தினமும் குளிப்பதை போல, பல் துலக்குவதைப்போல, ஆண்குறியை சுத்தம் செய்வதும்..ஆண்களின் கடமை முன் தோலிற்கும் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் இடையே உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய்வை தடுக்கவும் எரிச்சல் உருவாக இருக்கவும் பயன்படுகிறது..ஆனால் இதையே …

Read More »

உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா?

உங்க ஆண்குறி விரைப்பு அடையாமலேயே விந்து வெளியேறுகிறதா? அதை எவ்வாறு தடுப்பது? ஆண்களே! உங்களது துணையுடன் நீங்கள் தாம்பத்தி யம் கொள்ளும்போது உங்க ஆண் குறி விரைப்பு வராமல் அதே நேரத்தில் விந்து வெளியேறி விடுகிற தா? பயம் வேண்டாம். இத …

Read More »

ஆணுறுப்பின் அளவுப் பிரச்சனை

ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கு ம் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற் றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளே யே உருவாக்கிக் கொள்கின்றான். தன்னு டைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது. அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம் …

Read More »