ஆண்கள்

ஆண்குறியின் நீளம் பற்றிய தகவல்

கறத்தல் முறை: இது ஆரம்பிப்பதற்கு முன்னால்: முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்(வேண்டுமென்றால் இளமை அல்லது செக்ஸ் கதைகள் படியுங்கள்) ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி …

Read More »

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் …

Read More »

உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்!

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது …

Read More »

ஆண்மை ச‌க்‌தி பெருக . . .

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப் பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக் கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறை பா‌ட்டி‌ற்காக, எ‌த்த னையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த் தை ஓ‌ட்டி‌க்கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த …

Read More »

ஆண்குறி வளைந்து இருக்கிறது. அதனால் என்ன.?

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது.குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே …

Read More »

ஆண்களே உங்களின் காம உணர்ச்சி அதிகரிக்கணுமா..? இதை சாப்பிடுங்க…!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், …

Read More »

விந்து உற்பத்தி…

நம்மில் சிலருக்கு விந்துவை ஓத்துவிட்டுக் கொட்டத்தான் தெரியும். அது எப்படி வந்தது என்பதெல்லாம் தெரியாது. சரி கொஞ்சமாவது தெரிந்துகொள்வோமே? அதற்காக ஈஸ்ற்ரோஜன் ஆன்ட்ரோஜன் என்றெல்லாம் சொல்லி உங்களை தலை வலிக்க வைக்கப்போவதெல்லாம் இல்லை. விந்து சுண்ணிக்கு கீழே இருக்கும் கொட்டையில்தான் (விதைப்பையில்) …

Read More »

ஆண் பருவமடைதல்

பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது. தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது. முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள். ஆனால் …

Read More »

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே …

Read More »

ஆண்களே… பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் அரிப்தை தடுக்க இதோ சில டிப்ஸ்…

பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் …

Read More »