Home உறவு-காதல் கணவரின் அன்பை அறிய | For the love of husband !

கணவரின் அன்பை அறிய | For the love of husband !

36

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொ ண்டு தான் இருப்போ ம். அவ்வாறு தேடும் போது நிறைய பேரிடம் பழக வேண்டி ய நிலை இருக்கும்.

அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்க ங்கள் பிடித்து விடும், பின்னர் அவருடன் சந்தோ ஷமாக, சண்டை யின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பது போல் இருக்கும்.

ஆனால் உறவில் என்ன தான் சரியான துணை யாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லா விட்டால், அந்த உறவு போலி யானது.
சொல்லப் போனால், உண்மை யான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது.

அத்தகைய உண்மை யான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்ற வைகள் இருக்க த்தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கை யானவை.

அத்தகைய இயற்கை யான சில செயல்கள் கூட, பழகும் துணையி டம் இல்லா விட்டால், அந்த உறவை போலி யானது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் போலியான உறவி ல்தான் எந்த ஒரு பிரச்ச னையும், அக்கறை யும் இல்லாமல் இருக்கும். சரி, இப்போது நீங்கள் துணை யாக நினைத்து பழகும் போலி யான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

• அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்ப டுத்துவது என்பது தவறில்லை. ஆனால் அத்தகைய அன்பை பொது இடங்க ளில் வெளிப் படுத்துவது தான் தவறானது. உண்மையில் காதல் செய்யும் எவரும்,

அன்பை பொது இடங்களில் வெளிப் படுத்த மாட்டா ர்கள்.

அன்பு என்பது ஒருவரது மனதில் இருந்தால், போது மானது. அத்தகைய அன்பை மற்றவர் பார்க்கும் வகையில் பொது இடங்களில் வெளிப் படுத்துவது போலியான உறவைக் குறிக்கும்.

• உண்மை யான உறவில் ஆலோ சனை கள் இருக்கும். அவ்வாறு ஆலோ சனை செய்யும் போது இருவரும் ஒவ்வொரு புள்ளியி லிருந்து யோசித்து பேசுவோம்.

ஆனால் விவாத மானது எதிர் காலத்தைப் பற்றியோ அல்லது வேலை பற்றியோ இல்லாமல், வெறும் கூந்தல், ஆடை போன்ற வற்றைப் பற்றியே இருந்தால், அது உறவை போலி யானது என்று காட்டும்.
 • துணையின் விருப்ப மான படம், ரெசிபி, நிறம் மற்றும் மறக்க முடியாத நிகழ்வு போன்ற வை தெரியுமா? என்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு தெரியாமல் இருந்தால்,

அவர்/அவள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை யென்றும், மேலும் அது உண்மை யான அன்பு இல்லை என்றும் தெரிவிக் கிறது.

• சண்டைகள் மற்றும் வாதங்கள் இருந்தால் தான், உறவு நன்கு வலுவாக இருக்கும். ஆனால அத்தகை யது எதுவும் இல்லாமல் எந்நே ரமும் சாதாரண மாக இருந்தால், அது வாழ்வில் சுவாரஸ் யத்தை குறைந்து, உறவை போலியானது போல் காட்டும்.

• எந்த ஒரு நட்போ அல்லது காதலோ கிடைத்தா லும், முதலில் அவர்களது குடும்ப த்தை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் போலி யான உறவு இருந்தால், அத்தகைய வர்களை சந்திக்க விருப்ப மில்லாமல், அடிக்கடி வேலை உள்ளது என்று ஓடி விடு வார்கள் 

• துணையாக இருப்பவர்கள் இரகசி யத்தை மறைப்பது, அவர்களது கண்களில் நன்கு தெரியும். உண்மையான உறவில் இரகசி யங்கள் என்ற ஒன்று இருந்தால், அதுவும் போலி யானது தான்.
எப்போதும் நெருக்க த்துடன் இருக்க வேண்டும் என்று அர்த்த மில்லை.

நெருக்க மானது, அவர்கள் மனம் வருந்தும் போது, சமாதானப் படுத்துவ தற்கு நெருக்க மானது வேண்டும்.

ஆனால் அது சுத்தமாக இல்லா விட்டால், பின் அது நிச்சயம் உண்மை யான உறவாக இருக்க முடியாது.