பாலியல்

சுய இன்பம் குறித்த விழிப்புணர்வு

சுய இன்பம் குறித்து மக்களிடையே சில தவறான கருத்துக்கள் உள்ளது. பாலியல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம். உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவை சுய இன்பம் எனலாம். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இரு …

Read More »

காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் ஐந்து நன்மைகள்

உடலுறவு என்பது மனித இனத்தின் இயற்கையான ஒரு செயல்பாடு. ஆணோ, பெண்ணோ தனியாக அல்லது எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது அல்லது பிற எந்த நேரத்திலும் அவர்களுக்கு பாலியல் கிளர்ச்சி உண்டாகலாம். சிலசமயம், பாலியல் கிளர்ச்சி தொடங்கும் நேரம் சரியில்லாததால், உடலுறவு அந்த …

Read More »

உடலுறவின்போது நமது உடலில் ஏற்படும் சில நிக்ழ்வுகளும் , திடீர் மாற்றங்களும்!

உடலுறவின்போது நமது உ டலில் ஏற்படும் சில நிகழ்வு களும், திடீர் மாற்றங்களும்! உலகில் உள்ள பெரும்பான் மையான மக்கள் உடலுறவு க்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள் ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய …

Read More »

மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஏன்?

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றத்தின் போது, பெண்கள் உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள். மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் …

Read More »

பெண்களுக்கு அதிகமாக பால் சுரக்கும் வயது என்ன? சிறிய மார்புகள் அதிகம் சுரக்குமாம்

இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு …

Read More »

35 வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் – ஆழமான அலசல்

இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தே வையில்லை என்று உளவியல் நிபு ணர்கள் …

Read More »

ஆண்களுக்கு தன்னைவிட மூத்த பெண்கள் மீது ஏன் அதிக மோகம் உண்டாகிறது?

இந்த தலைமுறை இளைஞர்களிடம் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது. ஆனால் சமீப காலத்திற்கு முன்பு வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஆறு வயது வித்தியாசம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்வதற்கு ஒத்துக் கொள்வார்கள். இந்த பழக்க …

Read More »

உடலுறவின்போது பெண்கள் சங்கடப்படும் விஷயங்கள்

எவ்வளவு தான் வெளிப்படையாக, மனதுக்குத் தோன்றியதை செய்யும் பெண்ணாக இருந்தாலும், அந்த விஷயங்களில் எல்லா பெண்களுக்குமே கூச்சம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் ஆண்களை கிறங்கடிக்கிற பெண்மையின் அழகும் கூட. உடலுறவின் போது ஆண்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சில பொதுவான …

Read More »

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்

பெண்கள் பலரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ …

Read More »

ஆண்களே செய்யாதீங்க தொல்லை!

திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆண்கள், மாதவிடாய் காலத்தில் தங்கள் எதிர்கால மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முன்னைய காலங்களில் மாதம் மூன்று நாட்கள் பெண்களை வீட்டுக்கு வெளியே இருக்க கூறினார்கள் …

Read More »