பாலியல்

மாதவிடாய் காலத்தில் கணவர்கள் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை…

இன்னும் சில வீடுகளில் பெண்களுக்கு மாதம் மூன்று நாட்கள் சமையல் அறைக்கு செல்ல தடைவிதிக்கபடும் செயல்பாடுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இன்னுமா இப்படி நடக்குது என சிலர் வாயை பிளக்கலாம். நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது தான் உண்மை. …

Read More »

பெண்கள் பூப்படைதலின் படிமுறைகள்

பெண்களில் வயதுக்கு வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ? பெண்கள் ல் பூப்படையும் – பூப்பு நிலைகள் வரையறை: கேர்ள்ஸ் பூப்படையும் பெண் இனப்பெருக்க தயாராக எங்கே நிலை வரையறுக்கப்படுகிறது. இது வயதுவந்த மாற்றவது ஒரு குழந்தையின் …

Read More »

உடலுறவில் ஈடுபடாத ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடல், மன ரீதியான பாதிப்புகள்

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடா மையால் ஏற்படும் பாதிப்பு க்கள் ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுற வு கொள்ள வேண்டியது அவசியம் என்கிற து காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் …

Read More »

உடலுறவின் பெண்களுக்கு வலிகிறதா ??

எந்தளவிற்கு நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதை அதிகரிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் இருவருக்குமே உடல் நல பயன்கள் வந்து சேரும். ஆனால் அதிலுள்ள பயன்களைப் பற்றி பேசுகையில் அதனால் உண்டாகும் சில சிரமங்களையும் தெரிந்து கொள்ள வேண்டாமா? பெண்களின் செக்ஸ் ஆரோக்கியமும், …

Read More »

உடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்!

பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது …

Read More »

செக்ஸ் உறவை தவிர்க்க

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் …

Read More »

அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு

இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை …

Read More »

ஜி ஸ்பாட்,மார்புகளில் ,கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்

மார்புகளில் ஆர்கஸம் மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு …

Read More »

செக்ஸ் பிரச்னைகளை தீர்வு காண

முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார். விறைப்புத் தன்மைக்காக மருத்துவரை அணுகலாமா? இல்லை வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? இந்தக் குழப்பம் அவரைப் பீடித்திருந்தது. தக்க ஆலோசனை வேண்டி …

Read More »

ஆணுறுப்பில் முத்துக் கட்டிகள்

இந்த … .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் ( படத்தைப் பாருங்கள்). முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது. இவ்வாறு …

Read More »