ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்

பாலியல் தொல்லை என்றாலே பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களுக்கு இல்லையா? குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில்...

வயாகரா செக்ஸ் இன்பம்

வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும். இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.வயாக்ரா ஆனது 25mg,...

வயது கூடக்கூட அந்த உறவில் பெண்களுக்கு ஆர்வம் குறைந்து விடுவது ஏன்?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்....

ஆண், பெண் இச்சையின்மை எதனால் ?

பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இல்லாமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால்...

அதிக அன்பு நீண்ட இன்பம்!

மனைவியிடம் அன்பு இல்லாவிட்டால்துரிதஸ்கலிதம் (உடனே விந்து வெளியேறல்)ஏற்படும். உடலுறவில் ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்நுழைந்த உடனே தன் கட்டுப்பாட்டை இழந்துபோவதால் ஏற்படும் விந்து ஸ்கலிதம் இது.ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பும் இப்படிநிகழ்வதுண்டு. அந்நேரத்தில் முழுமையானவிறைப்புத்தன்மை இருக்கவேண்டுமென்பதில்லை மேலும் சிலருக்கு பெண்ணை...

வெட்டை நோயால் தொல்லையா?

போட்டுக்கொண்டு பொருள் ஈட்டுகிறாள். ஆனால் பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், கருப்பைக் கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் பல பெண்கள் ஏன் பெண்ணாகப்...

உடலுறவில் உச்சக்கட்டம்

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமய ங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப் போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம்...

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்

ஒவ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து...

தாம்பத்தியத்தின் போது ஆண்கள் செய்ய‍த்தவறும் முக்கிய செய்கைகள்

அந்த விஷயத்தில் கொடிக்கட்டிப் பறப்பவர்கள். ஆண் கள் உடலுறவில் மூழ்கித் திளைத்து முத்தெடுக்க நினைப்பவர்கள். அந்த முயற்சியின் போது, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறு கள் பெண்களை வெறுப்ப டைய செய்கிறதாம். என்ன...

தாம்பத்ய உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் மன அழுத்தம்

மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட...