பாலியல்

உடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை!

உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில் ஈடுப்படும் முன்னர் வயிறு முட்ட சாப்பிடக் …

Read More »

பெண்கள் சொல்ல கூச்சப்படும் பாலியல் பிரச்சனைகள்

பெண்கள் ஹார்மோன் சுற்று மாற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான உடற்கூறு மற்றும் உளவியல் மாற்றங்களுடன், பாலியல் ரீதியான பிரச்சனைகள் என் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சில நேரங்களில் இவை மிகவும் தனிப்பட்ட பிரச்சனைகளாகவும் மற்றும் பிறரிடம் பகிர்ந்து …

Read More »

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள்

பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவை யாகவே இருக்கின்றன. இதனால்உடல் ரீதியான காரண ங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ள க்கூடாது. திருமண மான தம்பதியர் என்னிடம் ஆ லோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடு பட முடிய …

Read More »

ஆண்களின் இன்பம் குறித்து சில தகவல்கள்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலுறவு என்பது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது. உடலுறவில் ஈடுபடும் சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பலவிதமான ட்ரிக்ஸ்களை மேற்கொள்வார்கள். ஆனால் அந்த மாதிரியான ட்ரிக்ஸ்கள் உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் உச்சக்கட்ட …

Read More »

பெண்கள் உச்ச இன்பம் காணும் செயல்பாடுகள் எவை தெரியுமா?

பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது …

Read More »

உங்கள் மனைவிக்கு செக்ஸில் ஆர்வமில்லையா?

கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது …

Read More »

செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கியம், பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்

கணவன் மனைவி தாம்பத்தியத்தில் தொடர்ந்து மன மகிழ்வுடன் செயல்பட தம்பதியர்கள் இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம், அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், ஒமேகா கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், …

Read More »

பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது?

உடலுறவு கொள்ளும் ஒரு நேர த்தில் பெண்களால் எத்தனை தடவைகள் உச்சம் பெற முடியும் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் ஒன்றுக்கு மேற் பட்ட தடவைகள் உச்சம் பெற முடியும் தெரிவிக்கப்படுகிறது. ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக …

Read More »

செக்ஸ் பாலியல் தவறுகள்

இன்று அதிகமாக பாலியல் குறைபாடுகள் மக்களிடையே இருக்க பாலியல் ரீதியான தவறுகளும் ஒரு காரணமாகும். இன்று தகவல் தொடர்பு சாதணங்கள் அபரிதமான பாலியல் தவறுகள், தவறான செக்ஸ் உறவுகள் போன்றவையினாலும் உடல் ரீதியான பாலியல் குறைபாடுகள் இன்று பெருத்துவிட்டன. அதற்கு மிகப்பெரிய …

Read More »

இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன!

தெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன! உடலுறவையும் கூட நமது முன்னோர்கள் ஒரு கலையாக தான் கருதி எழுத்துக்களாகவும், சிற்பங்களாகவும் பல வடிவில் வடித்து வைத்து சென்றுள்ளனர். இந்தியாவில் பல கோவில் கல்வெட்டுகள் மற்றும் …

Read More »