Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தில் கூட உறவு வைத்துக்கொள்ளலாம்..!

கர்ப்பத்தில் கூட உறவு வைத்துக்கொள்ளலாம்..!

40

திதாக திருமணம் செய்தவர்களுக்கு உறவு வைத்துக்கொள்வது பற்றி அவ்வளவாக தெரியாது. அப்பிடின்னு நான் சொல்றதை நம்பீடாதீங்க. ஏன்னா..இப்பத்த பசங்கள் எல்லா விசயத்திலும் எக்ஸ்பர்ட்னு சிலர் சொல்றாங்க. ஆனாலும், கிக்கா மனைவியை திருப்திப்ரீடுத்தும் உத்திகள் பற்றி அந்த பசங்களுக்கு என்ன தெரியும்? என்று நானே கேட்டுக்கொண்டேன். சரி…சரி.. மேட்டருக்கு வாங்க என்கிறார்கள் அந்த பசங்க.. சொல்றேன்.

நிறைமாத கர்ப்ப காலத்தில் கூட அந்த மேட்டருக்கு தடையில்லை. அடிக்கடி கூட வைத்துக்கொள்ளலாம். காரணம், பிரசவம் இலகுவாக இருக்கும். இது சயிண்டிஃபிக் மேட்டர். பிரசவத்திற்கான வழிகள் பெரிதுபடுத்தப்படுவதால் பிரசவம் இலகுவாகும். இதை செக்ஷூவல் மேட்டராக எடுத்துக்கொள்ளாமல் அறிவியல்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சமாச்சாரத்தை சொன்னபோது ஒருவர் எப்பிடி கர்ப்பகாலத்தில் என்று வயிறு மேடாகி இருக்குமே என்று சந்தேகம் கேட்டார்.

அது இயற்கையாகவே வரும். இதையெல்லாம் சொல்ல முடியாது. ஆயகலைகளில் ஒன்றாக நீங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய முடிவு. ஓகே..புது மாப்பிள்ளைங்களே.. உங்கள் மனைவியிடம் இந்த ரகசியத்தை கூறி இலகுவான பிரசவத்துக்கு வழி செய்யுங்கள்.