Home காமசூத்ரா இந்த 7 காமசூத்ரா பாலியல் நிலைகளுடன் ஆழமாக ஊடுருவுங்கள்

இந்த 7 காமசூத்ரா பாலியல் நிலைகளுடன் ஆழமாக ஊடுருவுங்கள்

102

main-image2நான் ஒரு 25 வயது மும்பை பையன். நான் எனது தோழியுடன் கடந்த ஆறு மாதகாலமாக பாலுறவு வைத்துக் கொள்ள முயல்கிறேன் ஆனால் அவள் எப்போதும் அதனால் சந்தோஷமாக இல்லை. அவள் நான் ஆழமாக ஊடுருவுவதில்லை என்று புகார் சொல்கிறாள். நான் என்ன செய்வது? எனக்கு உதவி செய்ய ஏதாவது நிலைகள் இருக்கின்றனவா?

நாம் ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க எதுவும் செய்ய முடியாது என்பதால், உங்கள் பிரச்சினை நீண்ட காலமாக ஆண்களை முற்றுகையிடுகிறது. எனினும், பல பாலியல் நிலைகள், பல பண்டைய பாலியல் கையேடு காம சூத்ராவில்ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்,

திருத்தப் பட்ட மிஷினரி
நல்ல பழங்காலத்துமிஷனரி நீங்கள்உங்க்ளைக் காண்கிற முதல் நிலையில்இருக்கலாம் ஆனால் நீங்கள் நிலைகளை மேலும் மகிழ்ச்சிகரமானதாக செய்ய, சில விஷயங்கள் உள்ளன.நீங்கள்ஆழமாக ஊடுருவஅனுமதிக்கும்சிலசாய்வுகளைக்கொடுக்கஅவள முதுகுக்கு கீழ் ஒரு தலையணைவைக்கவும். நீங்கள் அவளின் கால்களை மேலே உயர்த்த அல்லது உங்களது தோள்களில் கால்களை வைக்கும் படி கேட்கலாம். இந்த வேறுபாடுகள் உங்கள் ஆழமாகச் செல்லவும் மற்றும்க் சந்தோஷத்தில் பைத்தியமாக செய்யவும் அனுமதிக்கும். 10 பாலிவுட் நட்சத்திரங்கள் அவர்களது செக்ஸ், அன்பு மற்றும் பலவற்றை வெளிப்படுத்துவதை பாருங்கள்.

நாய்பாணி அல்லதுபின்புறநுழைவு
நாய் பாணி, பின்புற நுழைவு என்று அறியப்பட்டது, இது செக்ஸ் செய்யும் போது பெண் முழங்காலில் ஆணுக்கு முதுகை காண்பித்து (எதிர்புறம்) அமர்ந்திருப்பது. சில வேறுபாடுகளில், பெண் முகத்தை தரையை நோக்கி வைத்துக் கொண்டு தலையணையை வயிற்றின் கீழ், நிறைய உந்துதலுக்காக வைத்துக் கொள்வது. இந்த எல்லா நிலைகளும் பையன் நடவடிக்கைக்கு ஒரு கட்டுபாடு அளவு மற்றும் ஆழ்ந்த ஊடுருவலுக்கு ஒரு வாய்ப்பு அனுமதிக்கும். உங்கள் பாலியல் நிலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள் .கீழ்நோக்கி நாய் என்பதைப் பற்றி படியுங்கள்.

தோளில்ஒருகால் (வீரியமான கால்)
இந்த நிலை நீங்களும் உங்களது துணையும் நிச்சயமாக நெகிழ்வாக உணரும் போது செய்வது. இந்த நிலையில் ஆணும், பெண்ணும் எதிரேதிராக முகம் பார்த்து நின்ரு, பெண் தனது காலை உயர்த்தி ஆணின் தோளில் வைக்க வேண்டும். ஆண் தனது கைகளை பெண்ணின் இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டு, அவளது யோனியில் தனது ஆண்குறியை நுழைக்க வேண்டும். இப்போது இருவரும் நகரலாம் மற்றும் ஆண் அவரை நெருங்கி பெண்ணை இழுத்து அவரது ஊடுருவல் ஆழத்திற்கு வழிகாட்ட முடியும்

பட்டாம்பூச்சி

இந்த நிலை நீங்கள் படுக்கையறையிலிருந்து வெளியே வருவது அல்லது குறைந்தபட்சம் படுக்கையில் நடுவிலிருந்து வெளியே வருவதை உறுதி செய்கிறது. இந்த நிலையில், பெண் ஒரு படுக்கை அல்லது மேஜையின் விளிம்பில் படுத்திருப்பார். நின்று கொண்டிருக்கும் ஆண், அவ்ளது பாதங்களுக்கிடையே நுழைந்து அவளது இடுப்பை கையால உயர்த்துவார். உங்களுக்கு தேவையான் உயரத்திற்கு நீங்கள் தலையணையை சேர்த்துக் கொள்ளலாம். அவள் பிறகு அவர் தோள்கள் மீது இரண்டு கால்களையும் போட்டு இடுப்பை லேசாக மேல்புறம் சாய்த்து ஊடுருவுவார். இது ஒரு கொச்சையான ஆழமான ஊடுருவல் அனுமதிக்கிற வெளிப்படையான நிலைப்பாடு மற்றும் யோனியைத் தூண்டுவதற்கான ஒரு மகிழ்ச்சிகரமானதாக கோணத்தை உருவாக்குகிறது.

மேலே பெண்
இந்த நிலைபெண்களுக்குஇயக்கம் மற்றும் உந்தித் தள்ளுவதில் அதிககட்டுப்பாட்டைக் கொடுக்கிறது.வெவ்வேறு நிலைகளில்பல்வேறு, வகைகளை இந்தகுடையின் கீழ் கொண்டுவர முடியும் என்றாலும், மிகவும் பொதுவான ஒன்று பெண் தட்டையாக மேலே படுத்துக் கொள்வது, மற்றும் அதனால தான் அது எதிர்மிஷனரிநிலைப்பாடு என்றும் அறியப்படுகிறது. இருப்பினும் பெண்கள் அவரது தோழரின் மேல் உட்கார்ந்திருப்பதும் கூட இந்த அடங்கும். இந்த நிலைப்பாடுகளில் எதிரான மாட்டுபெண் என்றழைக்கப் படும் ஒரு புகழ்பெற்றமாறுபாடுஉள்ளது இதில் பெண் ஆணின் முகத்திலிருந்து எதிர்பக்கம் பார்த்து உடகார்ந்திருப்பார். ஆனால் ஜாக்கிரதை, அதிக உற்சாகம் சில சம்யுங்களில் கடுமையான காயத்திற்கு வழிவகுக்கும். (படியுங்கள் : சிறந்த பாலியல் நிலைகள் : உட்கார்ந்திருக்கும் மாட்டுபெண்)

மடியில்
இந்த மிகவும் நெருக்கமான மற்றும் மகிழ்ச்சிகரமான செக்ஸ் நிலையை செய்ய,மனிதன் ஒரு படுக்கை அல்லது ஒரு நாற்காலியிந விளிம்பில் உட்கார்ந்து. கொண்டிருக்க வேண்டும். ஒருமுறை, அவர் வசதியாக மற்றும் வசிய மயக்கத்தின் கீழ் வந்த பிறகு – அவரை பார்த்த படி அந்தப் பெண் அவரது உடலின் இருபுறமும் காலகளை பரப்பி உட்கார வேண்டும். பின்னர், அவரது ஆண்குறியை அவளது பெண்ணுறுப்பில் நுழைத்து, நிலைமையின் கட்டுபாட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு ஆழமான ஊடுருவலை அனுபவிக்க வேண்டும்.

பட்டறைக்கல்
அதுமிஷனரியின்ஒரு மாறுபாடுஎன்றாலும், அது, ஒரு மேம்பட்ட நிலையாகக்கருதப்படுகிறது. அடிப்படையான வேறுபாடுபடுக்கையில் பெண்ணின் கால்களுக்கு பதில், இந்த நிலை பெண்ணின் காலகளை அவரது துணைவரது தோள்களில் வைப்பது ஆகவே இதன் பெயர் பட்டறை.இந்த நிலை ஆச்சரியமாக இருக்கிறது ஏனென்றால் அதுஆழ்ந்த ஊடுருவல்அனுமதிக்கிறதுமற்றும் நழுவிச் செல்கிற ஜி ஸ்பாட்டை அடிக்கஆண்குறியைஅனுமதிக்கிறது, மேலும்,ஆண் அந்தரங்க எலும்பு சில மகிழ்ச்சிகரமானபெண்குறி மூலத்தை தூண்டுவதற்காகப்பெண்குறியுடன் தொடர்புகொள்ளும் மற்றும் இது இரட்டை பரிசு போலிருக்கும் கையாளுவதற்கு மிகவும் சூடானதாகவும் இருக்கும். சிறந்த் செக்ஸ் நிலைகள் :மலர் அழுத்தங்கள் பற்றி மேலும் படியுங்கள்.