Home காமசூத்ரா காமசூதிரவில் ஆண்குறியின் செயல்பாடு

காமசூதிரவில் ஆண்குறியின் செயல்பாடு

116

ஆண் குறி

உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது.

ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய்.

பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து.

ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.

உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்

பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும்.

முதல்கட்ட இறுக்கங்கள் மிகத்தீவிரமானவை. உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம்.

உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

பால் சார்ந்த பண்புகள்…

ஆண் பலமும்இ ஆதிக்கமும் கொண்டவன். பெண்ணே பலவீனமும் பயந்த சுபாவமும் உடையவள். இருபாலரின் இயல்பான அடிப்படை இது. அவர்களுடைய உறவில் மனநிலைக்கு பெரும்பங்கு உண்டு. மனநிலைகள் மாறுபடும் தன்மை கொண்டவை. இந்த மாறுபாடு அல்லது முரன்பாடுதான் அனுக்குப் பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் ஒரு கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஈர்ப்பதும் ஈர்கப்படுவதும் இன்பியல் இன்றியமையாதது. பெண்ணை அடித்து துன்புறுத்துவது ஆணுக்கு இன்பமளித்திருக்கிறது. பெண் அத்தைய துண்புறுத்தலை விருப்புடன் ஏற்றிருக்கிறாள். கூடலுக்கொப்ப ஊடலும் இல்லறத்தில் முக்கிய இடம் பெறுகிறது. ”ஊடிப்பின் கூடுவது காமம் என்பார்கள்.” ஊடல் இன்ப உணர்வை தூண்டுவதுடன். அதிகரிக்கவும் செய்யும். பெண் இரக்கமற்றவளாகவும் கடின சித்தம் உடையவளாகவும் தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அன்பும் பிரிவும் கருணையும் உடையவர்களாகவே இருக்கிறாள்…. காதல் உணர்வு பெருகும் போது…. காதல் விளையாட்டில் முத்தம் ஒரு மோக ஊக்கி இன்ப உணர்வுமிக்க ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதற்க்கு முன் சின்னச் சின்னதாய் விளையாடி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி கொள்கிறார்கள் உரசுதல்இ தட்டுதல்இ கடித்தல்இ என்று அவை பலவாகும். இதில் எந்த கட்டுப்பாடோ அளவீடோ கிடையாது. எதுவெல்லாம் தங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த சில்லறை விளையாட்டுக்களின் முடிவில் கலவி நிகழ்ந்தாக வேண்டும் என்கின்ற கட்டயாம் கிடையாது…. கலவி நிகழக்கூடாது என்கின்ற விதியுமில்லை. அந்தக் காதல் முன் விளையாட்டுக்களில் ஒன்றுதான் முத்தமிட்டு கொள்வதும். இவையனைத்தும் உடலுறவுக்கான இச்சையை தூண்டும். உடலுறவுக் கொப்பான இன்பத்தை அளிக்கும். காதல் நேரம் காலம் இடம் என்று எந்த ஒழுங்கு முறையும் பார்ப்பதில்லை. காரணகாரியங்கள் நியாயங்கள் இதற்க்கு கிடையாது. உணர்வால் உந்தப்பட்டவர்கள் குறிப்பாக இன்னதைத்தான் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாம கண்போன போக்கில் கை போன போக்கில் விதிகளை மீறுவதே காதலின் விதி. முரட்டு தனம் கூடாது… காதல் விளையாட்டின் தொடக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதல்ல. ஒட்டுமொத்தமாக உடம்பிலும் உணர்ச்சி வெள்ளம் பிரவகித்து ஓட வேண்டும். தலை முடியில் இருந்து. கால் நகம் வரை தாகம் விரவி நிற்க்க வேண்டும். ஆனால் . அது விசயத்தில் பெண்ணிடம் முரட்டுத்தனம் கூடாது. எதைச் செய்தாலும் மென்மையாகவும். கவனமாகவும். மெதுவாகவும். மிதமான அளவிலும் செய்யவேண்டும். பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகே தொடர்ந்து முன்னேறலாம். எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது. —->

ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லாதது…. கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது. உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம் உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது. இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண் வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள். உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள். பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள். ”நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..” ”பெண் அப்படிச் சொல்வதில்லை” அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம். அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.