Home கேலரி ஐஸ்வர்யா ராய் டேட்டிங் சென்றவர்களின் பட்டியல்

ஐஸ்வர்யா ராய் டேட்டிங் சென்றவர்களின் பட்டியல்

52

உலகி அழகி ஐஸ்வர்யா ராயின் டேட்டிங் உலகறிந்த ஒன்று. அழகியாக, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் முத்திரை பதித்த இவர், பாலிவுட் நடிகர்களுடன் டேட்டிங் சென்றதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையில் இணைந்துவிட்ட இவர், திருமணத்திற்கு முன்னர் சல்மான் கான், விவேக் ஒபராய் ஆகிய இருவருடன் இணைத்து பேசப்பட்டார்.

அதற்கு காரணம் அவர்களுடன் டேட்டிங் சென்றதுதான், இதில் முதலில் சல்மான் கான்.

ஐஸ்வர்யாவும், சல்மானும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பாலிவுட்டில் உலாவர, அதனை உண்மையாக்கும் விதமாக இவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் உலா வந்தன.

மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு வந்துவிட்டனர், ஆனால் அளவுக்கதிமாக டேட்டிங் சென்றதால் என்னவோ, இவர்களது உறவிலும் விரிசல் ஏற்பட்டுவிட்டது.

அதன் பின்னர் விவேக் ஒபராய், இவருடன் சேர்ந்து சில மாதங்கள் டேட்டிங் சென்றார். அதன்பின்னர், இவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இவரை விட்டு பிரிந்தார்.

அதன்பின்னர், அபிஷேக் பச்சனை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். என்னதான் டேட்டிங் சென்றாலும், அது இனிமையாக இருந்தால் தானே இல்லறம் வரையும் தொடர முடியும்.

அதுவே கசப்பாக மாறிவிட்டால் உறவை முடித்துவிட வேண்டியதுதான்.