பின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை.

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும்...

குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின்...

வாயுத் தொல்லைக்கு இயற்கை மருத்துவம்

இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம்,...

செக்ஸ் ஹார்மோன்களின் பாதிக்கும் செயல்கள்

தற்போது பல ஆண்கள் மற்றும் பெண்கள் பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் உள்ளனர். இதற்கு காரணம் மன அழுத்தத்தினால், பாலுணர்ச்சியை அதிகரிக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படுவது தான். எனவே இந்த செக்ஸ் ஹார்மோன்களை...

முன்று வகையான தலைவலி

தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றியே தலை­வ­லி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளாமல் pain killers மாத்­தி­ரை­களை...

சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்

தினமும் 'சிவப்பு ஒயின்' சாப்பிட்டால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் உடல் எடை அதிகரிக்காது. மாரடைப்பு ஏற்படாது என முந்தைய ஆய்வுகள் மூலம் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது...

சுய இன்பத்தால் வரும் பாலியல் பிரச்சினைகள்

1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும். 2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும். 3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும். 4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள்...

சிறுநீரக பிரச்சனைகள் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க

வாழைப்பழங்களில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில்...

ஆரோக்கியமான வாழ்வுக்கு சூப்பரான டிப்ஸ்

இன்றைய நவீன காலத்தில் பலரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாக பல்வேறு உபாதைகளினால் பாதிக்கப்படுகின்றனர். சத்தான உணவுவகைகள், சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான பழக்கவழக்கங்களினால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்...

ஞாபக மறதியை தடுக்க முடியுமா?

ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும் வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே...