ஆரோக்கியம்

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய். சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி …

Read More »

மார்பகப் புற்றுநோயிலிருந்து உங்கள் மகளைக் காத்துக்கொள்ள சில வழிகள்

முகப்பரு, பருக்கள், எண்ணெய்ப் பிசுக்குள்ள முகம், வறண்ட கூந்தல் போன்றவை இளம்பெண்களுக்கு பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. இளம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், யாருக்கும் வந்ததில்லை என்று கூறுவதற்கில்லை. அது எந்த வயதிலும் வரலாம். ஆகவே, …

Read More »

உடலில் உள்ள ரத்தத்தை உடனுக்குடன் எப்படி சுத்தப்படுத்துவது?

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். …

Read More »

காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

உடல் உறுப்புகளில் அனைத்தும் முக்கியமானது என்றாலும் கழுத்துக்கு மேல் இருக்கும் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் வலியோ, வேதனையோ ஏற்பட்டால் அதை ஒருவர் பொறுத்துக்கொள்வது எளிதானது அல்ல. இவற்றிற்கு உடனடியாக சிகிச்சை செய்து நோயை குணப்படுத்த வேண்டும். ஆயுர்வேதத்தில் மூக்கு …

Read More »

மாரடைப்புக்குப் பிறகு உடலுறவு

ஒருவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம், இப்போது “மாரடைப்பு வந்துவிட்டதே, இதற்குப் பிறகு நான் எப்போது மீண்டும் உடலுறவில் ஈடுபடலாம்?” என்பது அவருக்கு ஒரு கவலையளிக்கும் கேள்வியாக இருக்கலாம். இந்த சந்தேகத்தைப் போக்கவே இந்தக் கட்டுரை! …

Read More »

இதையெல்லாம் சாப்பிட வாய்க்கு கேட்டுப்போட்டால் வாயுத்தொல்லைக்கு வாய்ப்பில்லை

வாயு தொல்லையால் ஒருவர் அவதிப்படுகிறார் என்றால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதைவிட மோசமாகவே அவதிப்படுவார்கள். சத்தமே இல்லாமல் இவர்கள் காற்றை பிரித்துவிடும் போது மூக்கை பொத்திக்கொண்டு சில நிமிடங்கள் மூச்சுத்திணறலை சமாளிக்க வேண்டிய நிலை அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும். வாயுத்தொல்லை என்பது வெறும் …

Read More »

தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்கு

எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது. 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் …

Read More »

பயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?

மனிதன் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருக்கிறான். எதனையும் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று ஆராய்ந்து அதனை எதிர் கொள்கிறான். ஆனால் ‘நோய்’ என்ற ஒரு சொல்லுக்கு வெகுவும் அஞ்சுகிறான். மனம் சோர்ந்து விடுகின்றான். இந்த பயமே அவனுக்கு நோயினை கொண்டு வந்து விடுகின்றது. நோயின் …

Read More »

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆறு குறிப்புகள்

பலருக்கு, கோபம் என்பது அவர்களின் ஓர் இயல்பாகவே இருக்கிறது. இத்தகைய நபர்கள் பெரும்பாலும் சில நிகழ்வு, நபர்கள் அல்லது அவர்களின் சாதனைகளுடன் மகிழ்ச்சியைத் தொடர்புடையதாக்கிக் கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்குத் தள்ளிவைக்கப்பட்ட ஓர் ஆடம்பர விஷயமாகிறது. இதனால், அவர்கள் சிறுசிறு …

Read More »

பெண்களுக்கான ஆரோக்கிய அறிவுரைகள்

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பெண்களின் நலம், கல்வியறிவு, சமுதாயத்தில் பங்கு இவை அனைத்துமே இன்று முக்கியமான அம்சங்களாக இருக்கின்றது. எல்லா செல்வத்தையும் விட முக்கியமானது உடல் ஆரோக்கியம்தான். பெண் குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் கால கட்டத்தில் இருந்து வயது …

Read More »