குழந்தை நலம்

பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை …

Read More »

குழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு அறிவுரைகள்

* முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி… அதை வாங்கக் கூடாது என்று சொல்லித்தர வேண்டும். * …

Read More »

குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா?

டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது …

Read More »

குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டலாமா?

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு இயல்பு வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களின் போக்கிற்கு சென்று அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதும் அவர்களின் உணவுபழக்கத்தை பராமரிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு …

Read More »

குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுங்கள்

குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளைகிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் பெருமைக்காக அவர்களின் …

Read More »

உங்கள் குழந்தையின் சருமம் பட்டுபோல் மின்ன வேண்டுமா?

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையிலான உறவு இணைப்பை வலுப்படுத்த உதவும் கருவியாக மசாஜைக் கருதலாம். தாய் குழந்தைக்கு மசாஜ் செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. அவை, குழந்தைகளுக்கு இதமாக இருக்கும். தினமும் …

Read More »

டீன் ஏஜ் நட்பும் – பெற்றோரின் தலைவலியும்

டீன் ஏஜ் பிள்ளைகள் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்கிற நட்பு வட்டம்தான் இன்றைய பெற்றோருக்குப் பெரிய தலைவலி. டீன் ஏஜில் புதிதாகப் பூத்த நட்பாக இருக்கும்… ஆனாலும், அதை ஜென்ம ஜென்மமாகத் தொடரும் பந்தமாகவே கற்பனை செய்து கொள்வார்கள். கூடா நட்பாகவே …

Read More »

குழந்தைகளை தூக்கிப் போட்டு விளையாடாதீர்

மனிதனுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அதனால்தான் தலையில் ஏற்படும் காயங்களினால் சில சமயங்களில் உயிர் போய்விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே காரணம். காயம் எதுவும் இல்லாமலேயே மூளை பாதிக்கும் பருவங்கள் இரண்டு முறை மனித வாழ்நாளிலே வருவது உண்டு. ஒன்று முதுமைப் …

Read More »

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு தற்போது வரும் செய்திகளே ஆதாரம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவணைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை …

Read More »

குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் இந்த உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீங்க .

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அம்மாக்கள் பார்த்துப் பார்த்து சமைப்பார்கள். அம்மாவின் பக்குவத்தில் ஆரோக்கியமும் அன்பும் கலந்திருக்கும். ஆனால் ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பும் உணவுகள் மதிய நேரத்தில் குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும். சில உணவுகள் தட்பவெப்ப நிலைக்கு …

Read More »

yoast seo premium free