Home பாலியல் பெண்களின் உணர்வுகள் பற்றி யாரும் அறியாத 10 விஷயங்கள்..!

பெண்களின் உணர்வுகள் பற்றி யாரும் அறியாத 10 விஷயங்கள்..!

70

பெண்களை அடுப்படியிலேயே அடக்கி ஆண்டது முந்தைய சமூகம்; தற்கால சமூகமோ பெண்கள் தங்கள் உணர்வுகளை பற்றி வெளிப்படையாய் பேசும் சுதந்திரத்தை மறுக்க துடிக்கிறது. பெண்களின் உணர்வுகள் பற்றி யாரும் அறியாத 10 விஷயங்களைக் குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்..!

1. உணர்வு நாள்..!

பெண்கள் உணர்வுகளை வெளிப்படையாய் பேசி, மனம் மகிழும் நாளாக ஆகஸ்ட் 8 ஆம் தேதியை உலக பெண்கள் உணர்வு நாளாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளிலாவது பெண்கள், உடலுறவு போன்ற விஷயங்கள் குறித்த தன் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தட்டும்.

2. உடலுறவு குறித்த உணர்வு..!

இவ்வகை உணர்வுகள் உங்கள் பிறப்புறுப்பால் மட்டும் நிகழ்வது அல்ல. சில சமயங்களில், வித்தியாசமான முறையில் புருவத்தை தொடுகையிலும் உடலுறவு குறித்த உணர்வுகள் பெண்களுள் மேலுழும்புகின்றன என்று பொருள்.

3. குழந்தை பிறப்பு..

குழந்தை பிறந்தவுடன், பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் பலவித உணர்வுகள் ஏற்பட்டு அந்த பகுதியை தொடத் தூண்டும். இந்த உணர்வு பெரும்பாலான நேரம் வலியாலும், சில சமயம் உணர்வுகளாலும் ஏற்படும்.

4. மூளையின் செயல்பாடு..!

சில சமயங்களில் உணர்வுகள் எல்லை மீறும் போது, மூளையின் செயல்பாடு நின்றுவிடும் வாய்ப்பு உள்ளது; இடது கண்ணின் பின்புறம் உள்ள அர்பிடோபிராண்டல் கார்டெக்ஸ் இது உணர்வுகள் தோன்றி, மேலும்புவதற்கு காரணமாய் திகழ்கிறது. உணர்வுகள் அதிகப்படியாக ஏற்பட்டுவிட்டால், எண்ணங்களை திசைதிருப்புவது கடினம்.

5. தலையனை பேச்சு..

கணவர் உடன் இல்லாத போதோ, தனியாக இருக்கும் போதோ, பெண்கள் உடலில் ஆக்சிடோசின் ஹார்மோன் உண்டாவதால், அவர்களுக்கு உணர்வுகள் மேலோங்கும். இந்த சமயத்தில் சில பெண்கள் தலையணையுடன் உடலுறவு கொள்வது போல், கற்பனை செய்து, அதனுடன் பேச முற்படுவர்.

6. வலிநிவாரணிகள்..

பெண்களில் ஆக்சிடோசின் ஹார்மோன் வெளிப்பாட்டால், அவர்கள் வலிநிவாரணிகள் எடுத்துக் கொள்ளும் சமயங்களிலும் உடலுறவு உணர்ச்சிகள் மேலெழுவதாய் உணர்வர்.

7. உங்களுக்கு பிடித்தது..

சில பெண்களுக்கு பிறப்புறுப்பை தொடுகையில் உணர்வுகள் கிளர்ச்சி பெறும்; சிலருக்கு உடலுறவு பற்றிய பேச்சு கிளர்ச்சி அளிக்கும். நீங்கள் எந்த வகையினர் என்பதை உங்கள் கணவருக்கு எடுத்துரையுங்கள்; அது உங்கள் தாம்பத்யம் மேம்பட உதவும்.

8. உணர்ச்சி காலம்..

பெண்களுக்குள் உணர்ச்சிகள் கிளர்ச்சியடைய தொடங்கினால் 20 நொடிகளில் அவர்களின் பிறப்புறுப்பில் ஈரம் ஏற்பட்டுவிடும். சில பெண்கள் விரைவாக உடலுறவை முடிக்க எண்ணுவர். இது போன்ற ஏதேனும் நிலையை நீங்கள் எதிர்கொண்டால், உங்கள் பிறப்புறுப்பு தசைகளை பலப்படுத்தும் வகையில் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

9. சூழ்நிலை..!

உங்கள் உடலுறவு குறித்த மனநிலையை உங்கள் கணவரை புரிந்து கொள்ளச் செய்யுங்கள். தம்பதியர் இருவரும் ஒருவரின் மனநிலையை மற்றவர் புரிந்து உடலுறவில் ஈடுபட்டால், உடலுறவு அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

10. படம் பார்த்து பண்ணுதல்..!

சில பெண்கள் தங்களுக்கு உடலுறவு குறித்த எண்ணம் எழுகையில், அது குறித்த படங்களை பார்க்க முற்படுவர். அவற்றை பார்க்கையில் தன்னுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் திண்டாடுவர்; இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்த்து, அப்படி உணர்வுகள் தோன்றினால், கணவரை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அழைக்கவும்..!