Home சூடான செய்திகள் செக்ஸ் (பாலினக்) கல்வி: இந்திய ஆண்களுக்கு 5 சிறந்த தொடக்க பாலியல் குறிப்புகள்

செக்ஸ் (பாலினக்) கல்வி: இந்திய ஆண்களுக்கு 5 சிறந்த தொடக்க பாலியல் குறிப்புகள்

55

sex-indianநாங்கள் எங்கள் கேள்வி & பதில் பகுதியில் நிறைய கேள்விகளைப் பெறுகிறோம், பெரும்பாலும் இவைகளுக்கு ஆரம்பப் பள்ளியிலேயே பதிலளிக்கப் பட்டிருக்க வேண்டும்.அவை அடிப்படையிலிருந்து கலப்படமில்லாத விநோதங்கள் வரைக்கும் வேறுபடுகின்றன. ஆகவே, நாங்கள், அடிப்படை பாலினம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த செக்ஸ் கல்வியின் பற்றாக்குறையைப் போக்க முடிவு செய்தோம்.

சரியான யோனி ஊடுருவுதல் செக்ஸ்ஒரு பெண்ணை கர்ப்பமாகச் செய்யலாம்!
ஒரு பெண்னைக் கர்ப்பமடையச் செய்வது எது போன்ற நிறைய கேள்விக்கள் வருகின்ன. ஒருவர் தனது ஆடைகளை தனது சகோதரியின் ஆடைகளுடன் தோய்ப்பத்ன் மூலம் அவள் கர்ப்பமடையலாம் என்று கவலை கொண்டிருந்தார்.ஆனல் உங்கள் விந்து ஒரு சூப்பர் விந்து அல்ல. அதனால் வெளியே உயிர் வாழவோ அல்லது பறக்கவோ ஒரு பெண்ணை கர்ப்பமடையச் செய்யவோ முடியாது. முத்தமிடுதல், கட்டியணைத்தல், வாய்வழி செக்ஸ், செக்ஸுக்கு முன்விளையாட்டு முதலியவை உங்களை தந்தையாக்கக் கூடிய நடவடிக்கைகள் அல்ல.

ஆண்குறியைவிட பாலியலில்இன்னும் இருக்கிறது
ஆபாச படங்களைக் குற்றம் சொல்வதா என்று நமக்குத் தெரியாது, ஆனால் முழு ஆண் வர்க்கமும் செக்ஸ் என்பது ஆண்குறியில் தொடங்கி அதிலேயே முடிவடைகிறது என்ற தவறான எண்ணத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் தனது ஆண்குறி மிகவும் சிறியதாக இருப்பதாகவோ, அல்லது மெலிதாக இருப்பதாகவோ, சரியாக சேராமல் இருப்பதாகவோ, அல்லது வேறு குறைபாடுகளாலோ, அவர்களை மோகமான காதலர்களாக ஆக்கி விரும் என்று தீவிரமாகக் கவலைப்படுகின்றனர்.ஆண்கள் சுகாதார மருத்துவர் மற்றும் மருத்துவம் செக்ஸ் சிகிச்சை டாக்டர் விஜயசாரதி இராமநாதன் சேர்த்துச் சொல்கிறார்:”செக்ஸ் யோனி உடலுறவில் தான் இருக்கிறது என்று மக்கள் நினைப்பதற்கு நாம் ஆபாசப் படங்களைத் தான் குற்றம் சாட்ட வேண்டும். இங்கே தான் வெளியுறவு முக்கிய பங்கு வகிக்கிறது “வெளியுறவு என்பது ஊடுருவல் தவிர, பாலியலின் மற்ற அனைத்து வடிவங்களையும் குறிக்கிறது, இதில் முத்தமிகல், முன்விளையாட்டு, வாய்வழி செக்ஸ், பரஸ்பர சுய இன்பம், தேய்த்தல், மசாஜ் மற்றும் முலையுறவு மேலும் பல அடங்கும்.

காண்டம்கள் (கர்ப்பத்தடை உறைகள்சரியாக பயன்படுத்தவேண்டும்
ஒவ்வொரு இளம் பையனுக்கும்ஆணுறைகள்எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் தேவையற்ற கருவைத்தடுக்க உதவும்என்று தெரிகிறது ஆனால் ஆணுறைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் சில விளம்பரங்களேஉள்ளன. ஆணுறைகளை சரியான முறையில் பயன்படுத்தும் போது அவே 98& வெற்றியளிக்கின்றன். ஆனால் முறையற்ற வகையில் உபயோகிப்பது மிகவும் பொதுவாக உள்ளது. பொதுவான தவறுகளில், அதை தவறான முறையில் கிழிப்பது, தவறான முறையில் பிரிப்பது, தவறாக வைத்துக் கொள்வது, அதை தவறான வகை லூப்ரிகண்டுகளுடன் உபயோகிப்பது, அதை மிகவும் தாமதாக எடுப்பதுக் கூட அடங்கும்..

கையாடற் பழக்கத்தின் மூலம் செயற்கைச் சிற்றின்பம் (சுய இன்பம்)காணுதல் பரவாயில்லை
சுயஇன்பத்தைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆனால் அவையெல்லம் உண்மையல்ல. சுய இன்பம், திரும்பவும் சொல்கிறோம்:
ஒரு மனிதரை பலவீனமாக்காது.
குருட்டுத் தன்மைக்கு காரணம்
உள்ளங்கையின் பின்புரம் முடி வளரச் செய்யும் (அப்படி நடந்தால் இது ஒரு சிறந்த வணிக யோசனையாக இருக்கும்)
மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்
மலட்டுத்தன்மை அல்லத்ய் ஆண்மை குறைவிற்குக் காரணம்
விந்து வெளியேற காரணம்.
அல்லது இந்த பழக்கத்தைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்கும் எண்ணில்ல பழங்கதைகள்.தீவிரமாக,சுயஇன்பம் வெறும் செக்ஸ் உருவகப்படுத்தப்பட்டதுமற்றும் அதில்தவறு ஒன்றுமில்லைis.
கற்புஒருபெரிய ஒப்பந்தம் (விஷயம்)அல்ல
நாம் சுவாரசியமானகாலங்களில் வாழ்கின்றோம்..ஒரு பையன் வெளியே போவதும்மற்றும் திருமணத்திற்கு முன் சில நடவடிக்கைகள் செய்வது பரவாயில்லை என்றாலும், அவன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போதி, நிறைய இந்திய ஆண்கள், ஒரு க்ன்னிப் பெண்ணைத் திருமணம் செய்யத் தான் விரும்புகிறார்கள்.இது மோசடி செய்வதும் பாசாங்கு மிக்கதும் மட்டுமல்ல; இது ஒரு ஹோட்டலுக்குச் சென்று, “எனக்கு எப்போதும் சமைக்காத ஒரு ஆனண் செய்த உணவே வேண்டும்” என்று சொல்வது போல் முட்டாள்தனமானது. தீவிரமாக ஆண்கள் சவ்வு கிறியாமல் இருப்பது தான் கற்புக்கு அறிகுறி என்ற பழங்கதையை நம்புவதை நிறுத்த வேண்டும். சவ்வு கிழிவதற்கு நிறைய காரணங்கள் தேவையில்லை மற்றும் அதை வைத்து, ஒரு பெண் கன்னித் தன்மையுள்ளவளா இல்லைய என்று ஒரு போதும் சொல்ல முடியாது.