Home கேலரி ஸ்ரீலங்கா கடற்கரையில் பிகினியில் சுற்றிய திஷா பதானி!

ஸ்ரீலங்கா கடற்கரையில் பிகினியில் சுற்றிய திஷா பதானி!

76

பாலிவுட் இளம் நடிகைகளுள் ஒருவரான திஷா பதானி, புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்டார். இவர் மட்டுமின்றி, நடிகர் டைகர் ஷெரிப்பும் ஸ்ரீலங்காவில் தென்பட்டார். பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அலியா பட் போன்றோர் பாலியில் தனது விடுமுறையைக் கழிக்க, திஷா பதானி ஸ்ரீலங்காவில் பிகினியில் சுற்றிக் கொண்டிருந்தார். மேலும் ஸ்ரீலங்காவில் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் திஷா போட்டுள்ளார். தற்போது அவரது அந்த பிகினி போட்டோக்கள் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்டில் உள்ளது. திஷா பதானி தனது பிகினி போட்டோக்களைப் போட்டது, அவரது ரசிகர்களுக்கு குதூகலமாக உள்ளது. இங்கு திஷா பதானி ஸ்ரீலங்கா கடற்கரையில் பிகினியில் எடுத்து சமூக வலைதளத்தில் எடுத்து வெளியிட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு பிகினி ஸ்ரீலங்கா கடற்கரையில் திஷா பதானி கருப்பு நிற பிகினியில் சுற்றினார். இது தான் அவர் அணிந்திருந்த கருப்பு நிற பிகினி. திஷா பதானி இந்த கருப்பு பிகினியில் அட்டகாசமாகவும் கவர்ச்சியாகவும் காணப்பட்டார். இவரது இந்த ஸ்டைலில் எந்த ஒரு குறையையும் கூற முடியாது