Home அந்தரங்கம் விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடு

விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடு

21

tamiltamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை.

எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது. வழக்கமான உறவு நிலைகளை விட மாறுபட்ட உறவு நிலைகளுக்கு எப்போதுமே திரில் சற்று அதிகம். வழக்கமாக ஆண்கள் மேலே, பெண்கள் கீழே என்பதை மாற்றி நின்றவாறும், பக்கவாட்டில் படுத்தவாறும், பெண் மேலே ஆண் கீழே என்றுமாக மாறி புணர்ச்சி கொள்வது புதிய அனுபவத்தை இருவருக்குமே கொடுக்கும். ஆண்கள் மீது பெண்கள் ஏறி அமர்ந்து கொண்டு உறவு கொள்ளும்போது அந்தப் பெண்களுக்கு கர்வம் கூடுகிறதாம், பெருமை கூடுகிறதாம், நாம்தான் இப்போது ராணி என்ற பெருமிதம் வந்து சேருகிறதாம். இதனால் மேலும் உற்சாகமுற்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதாம். சிலருக்கு நின்று கொண்டு புணருவது ரொம்பப் பிடிக்கும்.

இதில் பல நிலைகள் உள்ளன. வெறுமனே சுவர் மீது சாய்ந்தபடி பெண் நின்று கொண்டு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வது பொதுவான நிலை. அப்படி இல்லாமல் சாய்ந்தபடி நிற்கும்போது பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கி அதை ஆண் மீது வளைத்துப் பிடித்தபடி நின்று கொண்டு புணருவது இருவருக்கும் பெரும் திரில்லான அனுபவத்தைக் கொடுக்குமாம். அதை விட திரில்லான விஷயம், பெண்ணை ஆண் தூக்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இதில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நல்ல எனர்ஜி இருக்க வேண்டியது அவசியம். உடல் பருமன் இல்லாதவர்களாக இருத்தலும் அவசியம். ஒருவேளை இதையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால் உயரமான ஸ்டூலில் பெண் அமர்ந்து, நன்றாக முனை வரை வந்து உட்கார்ந்து கொண்டு பின்னர் ஆணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு அதன் பிறகு இன்பத்தில் ஈடுபடலாம்.

இப்படி விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடும்போது உறவு வேகமாகவும், கூடுதல் இன்பத்துடனும் இருக்குமாம். அதேசமயம், இப்படிப்பட்ட மாறுபட்ட உறவுகளில் ஈடுபடும்போது சில கட்டுப்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது சில குறிப்பிட்ட சமயங்களில் இந்த முறை புணர்ச்சியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிலக்கு வந்த சமயத்தில் மாறுபட்ட புணர்ச்சி நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பருமனான உடல் அமைப்பு கொண்ட பெண்களும் இதைத் தவிர்க்க வேண்டு்ம். குழந்தை பெற்ற பெண்களும் கொஞ்ச காலத்திற்கு இதிலிருந்து விலகியிருத்தல் நலம்.
முதலில் துணையின் கால் விரல்களை மென்மையாகப் பிடித்து சொடுக்கு எடுங்கள். சொடுக்கெடுக்கும்போது வலிக்கக் கூடாது, மென்மையாக, சுகமாக இருக்க வேண்டும். சொடுக்கு எடுக்கும்போதே பலருக்கு சொக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சுகத்தை உங்களது கை விரல்கள் துணையின் கால் விரல்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

பிறகு உள்ளங்காலை மெதுவாக வருடிக் கொடுங்கள். கூடவே செல்ல மொழிகளையும் பேசுங்கள். பாதம் ரொம்ப வலிக்குதாடா செல்லம், இப்ப நல்லாருக்கா, சுகமா இருக்கா என்று கொஞ்சியபடியே தொடருங்கள். பாதம் முடிந்து விட்டதா.. அப்படியே மெதுவாக மேலே வாருங்கள். இப்போது காலுக்கு வந்து விட்டோம். கால் பகுதியைப் போல ஒரு சுவாரஸ்யமான ஏரியா எதுவுமே கிடையாது. பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் ஏகப்பட்ட முருங்கைக்காய் சமாச்சாரம் காலில்தான் உள்ளது.

குறிப்பாக காலின் பின்புறம் ஏகப்பட்ட உணர்ச்சி நரம்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது கெண்டைக்காலில். இந்தப் பகுதியில் உங்களது உதடுகளால் மெதுவாக முத்தமிட்டு அப்படியே தொடருங்கள். உணர்ச்சிகளின் உந்துதலால் உங்களது துணை நெளிவதைப் பார்க்கலாம். காலில் தொடங்கி அப்படியே தொடைப் பகுதிக்கு வாருங்கள். இந்த இடமும் உணர்ச்சிகரமான ஒரு பகுதிதான்.

தொடையில் உங்களது உதடுகள் விளையாடும் விதத்தைப் பொறுத்து துணையின் கொதிப்பு கூடும். தொடைகளில் பற்றிக் கொண்ட தீ அணைவதற்கு முன்பு அப்படியே இரு கால்களின் மையப்பகுதிக்கு அதாவது முக்கியப் பகுதிக்குச் செல்லுங்கள்.
இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அதை நீங்களாகவே செய்ய முடியும். அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது லாபமாகவே முடியும். விரல்களையும் கூட முடிந்தவரை பயன்படுத்தலாம், பாதுகாப்பாக இருக்கட்டும் எது செய்தாலும்.

பின்னர் வயிற்றுக்கு வாருங்கள். தொப்புளில் முத்தமிடுங்கள். வயிற்றுப் பகுதி முழுவதும் உங்கள் உதடுகள் மற்றும் நாவால் வருடுங்கள், முத்தமிடுங்கள், விரல்களால் கோலம் போடுங்கள்.

பிறகு இடுப்புப் பகுதி. இங்கு முத்தமிடும்போது உங்களது துணை மின்னல் தாக்கியதைப் போல நெளிவதைப் பார்க்கலாம். முத்தமிடுவதன் மூலம் இடுப்பின் வழியாக உணர்ச்சிகளுக்கு மொத்தமாக நீங்கள் அறைகூவல் விடுக்கலாம்.