Home இரகசியகேள்வி-பதில் ‘மறுமணம்’ இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

‘மறுமணம்’ இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

33

Heroine Ke Sath Producer Ka Kaam Leela -hd.mp4_snapshot_05.30_[2015.10.10_01.15.51]amilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,studantsexy
,sexteacher,antharankakathal,doctor,அன்புள்ள அம்மாவிற்கு,
நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில்
திருமணம் செய்துகொடுத்தோம்; ஒருமகன் உள்ளான் . கல்லூரியில் கடைசி ஆண்டு, விடுதியில் தங்கி படிக்கிறான். ‘கேம்பஸ்’ இன்டர்வியூவில் பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து விடுவான்.

தங்கையின் கணவர், குடிப்பழக்கம் உள்ளவர். டாக்டரிடம் காண்பித்து, ஓரளவு குடியை குறைத்தார். ஆனாலும், திடீர் உடல் நலக்குறைவால், ஒரு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டா ர். அவளது மாமனார், மாமியார் முன்பே இறந்து விட்டதால், கணவர் இறந்த பின், தற்போது எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள். ஆனால், மிகவும் மன அழுத்தத்தில் உள்ளாள். மனநல மருத்துவரிடம் காண்பித்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறாள்.
இச்சூழ்நிலையில், தங்கையின் தோழிகள், ‘இனிமேல், நீ தனியாக இருப்பது, நன்றாக இருக்காது; மறுமணம் செய்து கொள்’ என்றுஆலோசனை கூறியிருக்கின்றனர். அதனால் , ‘மறுமணம் செய்தால் நன்றாக இருக்குமா …’ என்று குழம்புகிறாள்.
அவளது திருமண வாழ்வு, சிறப்பாக அமையவில்லை என்ற வருத்தம், எனக்கும், என் பெற்றோருக்கும் ரொம்பவே உள்ளது. ஆனால், திருமண வயதில் மகன் இருக்கும்போது, இவள் மறுமணம் என்பது, எங்களுக்கு, மிகுந்த மன உளைச்சலாக உள்ளது.

இவள் மறுமணத்தை, தங்கையின் மகன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்ற குழப்பமும், இரண்டாவது திருமணமும், சரியாக அமையாமல் போய், மகனும் இவளை கைவிட்டால், இவள் நிலை மிகவும் மோசமாகி விடுமே என்று எண்ணுகிறோம்.
பொருளாதார ரீதியில், அவளுக்கு எந்தக் கஷ்டமும் இல் லை. தேவைக்கு பணம் உள்ளது. மறுமணம் இவளுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா என்ற சந்தேகம்தான் எங்களை வாட்டுகிறது. தயவுசெய்து, நீங்கள் தான் இதற்கு ஒரு நல்ல தீர்வை கூற வேண்டும்.
இப்ப‍டிக்கு
பெயர்சொல்ல‍ விரும்பாத தங்களின் அன்பு மகன்

அன்புள்ள மகனுக்கு,
வாழ்க்கை, ரம்மிபோன்றது; எப்ப ஜோக்கர்வந்து , ‘டிக்’ அடிப்போம்; எப்ப ரம்மி ஆகாமல், ‘புல்’ ஆவோம் என்பது விளையாடும் யாருக்கும் தெரியாது.
உலகில் உள்ள எல்லா ஆண்களும் கெட்டவர்களோ, குடிகாரர்களோ அல்ல. நல்ல புரிதல் உள்ள ஆண், உன் தங்கைக்கு 2 வது கணவராக அமையலாம். அதேசமயம், தற் கால சூழலில், குடிக்காத ஆண்கள் அபூர்வம். உன் தங்கையின், இரண்டாவது கணவரும் குடிநோயா ளியாய் இருந்து விட்டால், அது இன்னும் சிக்கலில் முடிந்து விடும்.
அத்துடன், ஏற்கனவே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட உன் தங்கை, மறுமணத்திற்கு மனதளவில் தயாரில்லை. அவரால் இரண்டாவது கணவரைசமாளிப்பது, மிகவும் சிரமம். மேலும், வளர்ந்த எந்த மகனும் தன் தாயாரின் மறு மணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான். உன் தங்கை மகனும் இதற்கு நிச்சயம் உடன்பட மாட்டான்.
மறுமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான ஆண்களும், திருமணமாகி மனைவியை இழந்திருப்பர்; குழந்தைகளும் இருப்பர். அவர்கள், உன் தங்கையை தாய் என்றும், உன் தங்கை மகன், இரண்டாவது கணவரை தந்தை என்றும், ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; உறவு சிக்கல்கள் அதிகரிக்கும்.
ஆனாலும், உன் தங்கையின் மகனுக்கு, அவன் தாயின் மறுமணத்தை பற்றி, முதலில் தகவல் தெரிவி. அத்துடன் உன்தங்கை மறு மணத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறாளா என்பதுக் குறித்து, மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நலம்.
பணத்தாசை பிடித்ததரகர்கள் மூலம் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். உங்கள் சமூகம் சார்ந்த திருமணமைய வலை தளத்தை அணுகி வரன் தேடலாம். இரண்டாவது திருமணத்தில், உன் தங்கையின் தேவை என்ன, கணவனாய் வரப் போறவனின் தேவை என்ன என, இருபக்கமும் விவாதித்து தெளிவு பெறு.
உன் தங்கையின், இரண்டாவது திருமணம் வெற்றி பெற இதயப்பூர்வமான வேண்டுதல்கள்.
பெண்களுக்கு மறுமணம் வாழ்வு அளிக்குமா?
இந்தப் பிரிவில் வருபவர்களும் பாவப்பட்ட ஜீவன்கள்தான். இவர்கள் பஸ்சை தவற விட்டவர்கள் இல்லை. பஸ்சில் இருந்து வெளியே தள்ளி விடப்பட்டவர்கள். மணமுறிவு ஏற்பட்டதற்கு
பல காரணங்கள் இருக்கலாம். கணவனோ, மனைவியோ அல்லது இரண்டு பேரின் செயல்பாடுகளும் விவ காரத்துக்கு காரணமாக அமையலாம்.
மணமுறிவு பெற்றவர்கள் என்றதுமே அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், தங்களது ஏதோ ஒரு வக்கிர புத்தியினால் வாழ்க்கையை பாழாக்கி கொண்டவர்கள் என்ற எண்ணமே நம் சமூகத்தில் நிலவுகிறது. அதிலும் ஆணுக்கு இதில் அவ்வளவாக பிரச்சனையில்லை. பெண்ணுக்குத்தான் பெரிதும் பிரச்சனை.
நாம் மனதளவில் இன்னும் மண முறிவை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்களும் கூட மணமுறிவு பெற்றவர்களை வினோதமாக பார்க்கும் நிலை இன்னும் நீடிக்கிறது. இதனால், மண முறிவு பெற்றவர்கள் பெரும் மன உளைச்சலுக்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாகின்றனர்.
சமூகத்தில் தாங்கள் மட்டும் தனித்து விடப்பட்டது போன்ற ஒரு உணர்வு இவர்களை எப்போதும் சூழ்ந்து சோகத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் குடும்பத்தினரை விட்டு தனித்து வாழ்கின்ற நிலையும் ஏற்படுகின்றபோது, இவர்களது மன தைரியம் சிதறுண்டு நொறுங்கிப் போய் விடுகிறது.
தனிமையும், சுயஇரக்கமும், மனச்சோர்வும் இவர்களது மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மண வாழ்விற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமானால் அதை சரியான முறையில் பயன்படு த்திக் கொள்ள இவர்கள் ஆவ லோடும் ஆயத்தமாகவும் இருக்கின்றனர்.
இந்த எண்ணத்தை செயல்படுத்த இவர்கள் வேறொரு மண முறிவு பெற்ற துணையை தேடிக் கொள்ளலாம். இத்தகைய திருமணங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் வேறு வேறு சூழ் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்வதாக இருக்கலாம்.
வசதியின்மை காரணமாக தங்கள் வசந்த காலத்தை தவற விட்ட பெண்களும், ஆண்களும் தங்கள் வயதின் காரணமாக மணமுறிவு பெற்றவர்களை மணக்க முன்வரலாம். அதுபோன்ற நேரத்தில் மண முறிவு பெற்றவர்கள் தங்களது புதிய துணைவி அல்லது துணைவரை அன்புடனும் பாசத்துடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்துடனும் அணுக வேண்டும்.