Home ஜல்சா Tamil Doctor x மனைவியை பாலியல் கொடுமை செய்து ஆபாச படம் எடுத்தவருக்கு 9 ஆண்டுகள்...

Tamil Doctor x மனைவியை பாலியல் கொடுமை செய்து ஆபாச படம் எடுத்தவருக்கு 9 ஆண்டுகள் சிறை

58

tamil sex, tamil sex, tamil inpam,tamil sex kathaikal,,sex wife,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctorபிரிட்டனில் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரிட்டன் நியூகேஸிலைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்குத் திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அவருடைய மனைவிக்கு பாலியல் உறவில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால் கணவரோ அடிக்கடி அந்த பெண்ணை வற்புறுத்தி அடித்துத் துன்புறுத்தி வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதை சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்திருந்த அந்த பெண்ணுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த மார்ச் 14 ஆம் தேதியன்று காலை வழக்கம் போல் கணவர் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டார். ஆனால் தன்னுடைய செல்போனை மற்நது வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதை எடுத்து பார்த்க்கொண்டிருந்த மனைவிக்கு, அந்த போனில் இருந்த விஷயங்கள் பேரதிர்ச்சியைத் தந்தன.

அந்த போனில் இந்த பெண்ணைப் பற்றிய ஏராளமான ஆபாச விடியோக்கள் இருந்திருக்கின்றன. அதில் சில அந்த பெண்மணி தூக்கத்தில் இருந்தபோது விந்துக்களை முகத்துக்கு மேல் பாய்ச்சுவது போன்ற ஆபாச விடியோக்களைப் பார்த்து அந்த பெண் அதிர்ந்திருக்கிறார்.

உடனே தன்னுடைய கணவருக்கு போன் செய்து உங்களுடைய புானில் இப்படி தரக்குறைவான விடியோக்கள் எடுத்து வைத்திருக்கிறீர்கள். நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார்.

பெரும் குற்ற உணர்வுக்கு ஆளான அந்த கணவன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வராமல் நேரடியாக நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி வியாழக்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அந்த கணவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.