Home உறவு-காதல் பெண்களுக்கு இப்படி இருக்கும் ஆண்களைத்தான் மிகப் பிடிக்கும்… நீங்கள் எப்படி?

பெண்களுக்கு இப்படி இருக்கும் ஆண்களைத்தான் மிகப் பிடிக்கும்… நீங்கள் எப்படி?

40

தனக்கு பிடித்த பெண்ணை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக ஆண்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் ஒரு சிலர் தோல்வியையே சந்திக்க நேரிடும், ஒரு சில நபர்கள் வெகு சீக்கிரமாகவே இம்ப்ரஸ் செய்து விடுவர்.

அதுபோல் பெண்களை இம்ப்ரஸ் பண்ணும் ஆண்களின் பொதுவான குணங்கள் இவைகளாகத்தான் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவர்.

பெண்களை சந்தோஷப்படுத்தும் ஆண்கள்

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்து கொள்பவர்.

அன்பான குணத்தை கொண்டவர்.

துணிச்சல் உடையவர்.

நல்ல தோழனாக இருக்க நினைப்பவர்.

தாராள மனப்பான்மை கொண்டவர். (திருமணத்துக்கு முன்பு மட்டும்)

ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வாங்கித் தருபவர்.

எதையும் வெளிப்படையாக பேசுபவர்

பெண்கள் மீது மரியாதை வைத்திருப்பவர்

இந்த மேற்கண்ட குணங்களை உடைய ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.