Home காமசூத்ரா பண்டைய கால இந்தியாவில் வீரம் மட்டுமல்ல.. மோசமான செக்ஸ் விளையாட்டுக்களும் இருந்ததாம்!

பண்டைய கால இந்தியாவில் வீரம் மட்டுமல்ல.. மோசமான செக்ஸ் விளையாட்டுக்களும் இருந்ததாம்!

90

பண்டைய கால இந்தியா வீரத்திற்கு பெயர்போனது, போருக்கு பெயர்போனது. செல்வங்கள் குவிந்து கிடந்த மாபெரும் நிலப்பரப்பு என புகழ் பேசிக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த புகழ்ச்சிக்கு இடையே அந்த காலத்தில் கடைபிடித்து வரப்பட்ட ஒருசில மோசமான விஷயங்களும் இருந்திருக்கின்றன.

அவற்றுள் ஒன்று தான் ஆண், பெண்கள் பொது இடத்தில், கூடி கொஞ்சி குலாவும் விளையாட்டாக கடைபிடிக்கப்பட்ட காட் கான்ச்சுகி (Ghat Kanchuki) எனும் செக்ஸ் விளையாட்டு…

பொதுவிடத்தில்!
காட் கான்ச்சுகி எனும் இந்த விளையாட்டு பார்வையாளர்கள் கண் எதிரே பொதுவிடத்தில் நடத்தப்பட்ட ஒரு செக்ஸ் ஆக்ட் விளையாட்டாக இருந்துள்ளது. இது பார்வையாளர்களை மகிழ்விக்க நடத்தப்பட்ட ஒரு விளையாட்டு என்றும் கூறப்படுகிறது.

சட்டத்திட்டங்கள்!
இந்த விளையாட்டுக்கும் சில சட்டத்திட்டங்கள் இருந்துள்ளன. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஆண், பெண் எண்ணிக்கை ஒரே அளவில் இருக்க வேண்டும். இவர்கள் ரகசியமாக இரவில் கூடுவார்கள்.

சக்கரம்!
இந்த விளையாட்டில் கூடும், ஆண், பெண் எந்த ஜாதி, மதம் என்று யாருக்கும் தெரியாது. இங்கே கூடும் ஆண்களும், பெண்களும் சக்கரம் போன்ற வட்ட அமைப்பில் அமர வேண்டும். அந்த சக்கரத்தின் நடுவே ஒரு பானை இருக்கும்.

பானை!
சக்கரத்தின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் பானையின் மீது, முதலில் ஒரு பெண் தனது ஆடையை அவிழ்த்து வைக்க வேண்டும். அந்த பெண்ணை விரும்பும் ஆண், அந்த பெண்ணுடன் அங்கே அமைந்திருக்கும் மேடையில் கூடி கொஞ்சி விளையாட துவங்குவார்

முறையே அனைவரும்!
இப்படியாக, ஒவ்வொரு பெண்ணும் நடுவே இருக்கும் பானையின் மீது அடுத்தடுத்து தங்கள் ஆடையை அவிழ்த்து வைக்க, அவரை தேர்வு செய்யும் ஆண்கள் அவர்களுடன் அதே மேடையில் அனைவருமாக விளையாட துவங்குவார்கள்.

கட்டாயம்!
இப்படியே அனைத்து ஆண், பெண்ணும் தேர்வாகும் வரை இந்த காட் கான்ச்சுகி விளையாட்டு முடியாது. சக்கரத்தில் அமர்ந்த எல்லா ஆண், பெண்ண கூடியே ஆகவேண்டும் என்பது நிபந்தனை.

நிபந்தனை!
மேலும், தான் எந்த ஆண், பெண்ணுடன் கூடினேன், மற்றும் அவரை பற்றிய தகவல்களை மறுநாள் யாரிடமும் கூறக் கூடாது.
காமசூத்திரம் எழுதிய இந்திய நாட்டில் இது விதிவிலக்கு அல்ல என சிலர் கூறினும். இது ஒரு கலாச்சார இழுக்கு என மறுபக்கம் இருப்பவர்கள் கூறுகின்றனர்.