Home அந்தரங்கம் படுக்கையறை என்பது சந்தோசமான போர்க்களம்

படுக்கையறை என்பது சந்தோசமான போர்க்களம்

63

Capturekamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , www.tamil sex.com , antharangam , kamakathaikal , tamil kamasutra,tamilsex.com , tamil sex , tamilsex , tamil doctor , tamil kamakathaikal , tamil sex.com , tamil sex tips , www.tamilsex.com , tamilsextips , antharangam,படுக்கையறை என்பது சந்தோசமான போர்க்களம். தாம்பத்ய உறவின் போது தம்பதியரிடையே வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்தான். இதில் வெற்றி பெற்றவரை விட தோல்வியடைந்தவர்களுக்குதான் மகிழ்ச்சி அதிகம் ஏற்படுவதாக கூறுகின்றனர் அனுபவசாலிகள். சுவாசக்காற்றும் சிலிர்ப்பை ஏற்படுத்தும், சின்ன சின்ன வலிகள் கூட சந்தோசத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கையறைப் போர்களத்தில் துணையை வெல்ல அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
சின்னச் சின்னக் கொஞ்சல்கள்…
வீட்டில் பிற இடங்களில் துணையை சந்திப்பதற்கும், படுக்கை அறையில் துணையை தனியாக சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருந்தால் அவர்கள் முன்னிலையில் பெயரைச் சொல்லி அழைக்கும் கணவர்கள் படுக்கை அறையில் தங்களை செல்லப் பெயரிட்டுக் கொஞ்சவேண்டும் என்று மனைவிகள் விரும்புகின்றனர்.

தோல்வியை விரும்பும் மனைவி
மொசக்குட்டி, பூனைக்குட்டி, தேவதை, குட்டிப்பிசாசு…. இப்படி ஏதாவது ஒரு பெயரிட்டு கொஞ்சினால் உங்களின் செல்லக் கொஞ்சலில் கிறங்கிப்போகும் மனைவி படுக்கை போர்க்களத்தில் தாங்களாவே விரும்பி தோற்றுப்போகின்றனராம்.
கணவருக்கும் பிடிக்கும்…
கணவர் மட்டும்தான் கொஞ்சவேண்டும் என்றில்லை. மனைவியும் கொஞ்சலாம். செல்லக்குட்டி… கன்னுக்குட்டி… ராட்சஷா… இப்படி சின்னச் சின்னதாய் கணவரைக் கொஞ்சிப் பாருங்களேன். அப்புறம் தலையணை மந்திரமெல்லாம் தேவையில்லை என்கின்றனர் அனுபவசாலிகள்.
என்ன பிடிக்கும் தெரியுமா?
சமையலறையில் பார்த்துப் பார்த்து எப்படி சுவையோடு சமைத்து பரிமாறுகிறோமோ அதேபோல படுக்கையறையிலும் பார்த்து பார்த்து பதமாய் நடந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் உறவில் சுவை கூடுமாம் .
அகிம்சையான இம்சை…
படுக்கை அறை போரில் சின்னச் சின்ன காயங்கள் சகஜம்தான் கம்மலின் கீறல், நகத்தினால் ஏற்படும் காயம், பற்களினால் ஏற்படும் காயங்கள் இப்படி ஏற்படும் காயங்கள் அகிம்சையான இம்சைதான் என்கின்றனர் சில தம்பதியர். இந்த காயங்கள் மகிழ்ச்சியையும், அதே சமயம் வேகத்தையும் அதிகரிக்குமாம்.
கிசுகிசுப்பான பேச்சு
அந்தரங்கமான நேரத்தில் கிசுகிசுப்பாய் பேசுவது உற்சாகத்தை அதிகரிக்குமாம். இந்த நேரத்தில நீ தேவதை மாதிரி இருக்கே என்று சும்மாவாச்சும் சொல்லிப் பாருங்களேன்… அப்படியே சொக்கிப்போவாராம் உங்கள் மனைவி. அப்புறம் என்ன வெற்றி உங்கள் பக்கம்தான்.
விட்டுக்கொடுக்கும் மனைவி
படுக்கை அறை போர் என்பது வின்- வின் கொள்கை மாதிரிதான். யார் ஜெயித்தாலும், யார் தோற்றாலும் தம்பதியர் இருவருக்குமே மகிழ்ச்சிதான், நன்மைதான். இதில் சில நேரங்களில் மனைவியின் கை ஓங்கினாலும் போனால் போகிறது என்று விட்டுக்கொடுக்கும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனராம்.

முக்கியமாக பெண்ணின் ஆர்வத்தை ஊக்கிவிடும். எனவே உடலுறவின் முக்கியமான அம்சம். சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான். ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி. சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும். முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடிவுகள் ஸ்பரிசத்தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை. முன் தொடுதலுக்கு தேவையானவை
1. உடல், மனது இணைந்த தூண்டுதல் 2. அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். 3. நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும். தொடுதல் – ஒரு முக்கிய காரணி மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்களாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம்.

முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும். மிருதுவான ஸ்பரிசம் மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுறல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனவிகளுக்கு ஏற்றவாறு கையாளலாம். வாய்வழி காதல் முத்தமிடுவது எல்லோருக்கும் உகந்த ஒரு செயல். முகத்தோடு முகம் வைத்து செய்வதன் இது பல உணர்ச்சிகளை தூண்டும். காதுகள், கீழ்வயிறு, தொடைகள், எங்குவேண்டுமானாலும் தடவுதல், முத்தமிடுதல் ஆசையை தூண்டும். ஆனால் வாய் வழியாக அவயங்களை ஸ்பர்சிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது.

பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் விருப்பத்தை அறிந்து செய்ய வேண்டிய செயல், தொடுதல். இந்த வாய்வழ முறைகளை ஒரு நாளும் பலந்தப்படுத்தி செய்யக்கூடாது. முன் தொடுதலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குறிப்பாக ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களுக்கும் பலனளிக்கும். விஷயமறிந்த பெண்களால் பல கோணங்களில் நின்று, உட்கார்ந்து, ஆணின் உணர்வுகள் உசுப்ப முடியும். ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். பாலியல் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி, பாராட்டுதல்களை நீடித்து, பாலுறவில் விருப்பமில்லாத பெண்ணை தூண்ட வேண்டும். ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிருக்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். பல மாறுதல்களை, மாற்றங்களை கையாண்டு, உடலுறவை இனிமையாக்க வேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வெறும் உடல் பசியை தீர்ப்பதற்கு மாத்திரம் உடலுறவு இருந்தால், அது முழுமையான காதல் அல்ல. உடலுறவுடன் உணர்ச்சி பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும்.