Home அந்தரங்கம் செக்ஸ் வாழ்கை என்பது ஒரு அந்தரங்க ரகசியம்

செக்ஸ் வாழ்கை என்பது ஒரு அந்தரங்க ரகசியம்

62

Capturekamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , www.tamil sex.com , antharangam , kamakathaikal , tamil kamasutra,tamilsex.com , tamil sex , tamilsex , tamil doctor , tamil kamakathaikal , tamil sex.com , tamil sex tips , www.tamilsex.com , tamilsextips , antharangam,இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தாம்பத்யத்தின்தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும்போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமையான சங்கீதமாய் இல்லறம் இனிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

உணவுக்கும் உறவுக்கும் இடைவெளி

உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டு. சத்தான உணவுகள்தான் சந்ததியை நிர்ணயிக்கின்றன என்றும் கூட முன்னோர்கள் கூறுவார்கள். எனவே அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். முக்கியமாக உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உறவில் ஈடுபடக்கூடாது என்கின்றனர். இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

மென்மையான ரசனை

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

எந்திரத்தனம் வேண்டாம்

தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். மேலும் தாம்பத்ய உறவில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது.

மன ஒற்றுமை வேண்டும்

கணவன் மனைவியரிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகள், மன இறுக்கங்கள் போன்றவைகளை நீடிக்க விடக்கூடாது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதலோடு அவற்றை பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

அச்சம் தேவையில்லை

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது. வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.

பரஸ்பரம் புரிதல்

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தே

அதுக்கும் கொஞ்சம் லீவ் விடுங்க ! ஆர்வம் அதிகரிக்கும் !!
தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்பது வெறும் கடமையாகமட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்.

புதுசா இருக்கட்டும்

எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர்வத்தை அதிகரிக்கும்.

தனிமையில் சந்திப்பு

அலுவலகம் செல்லும் ரகசியமாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மாலைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகான ஆடையில் கணவரை கவர்ந்திழுக்கும் வகையில் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்களவர் அசந்து போவார். அந்த தருணத்திலேயே காதல் நெருப்பு பற்றிக்கொள்ளும்.

கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்

இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வேலையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத்தை அதிகரிக்கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படுத்தும்.

முதல் ஸ்பரிசம்

முதல் இரவில் நடந்த சம்பவங்கள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சுறு சுறுப்பான செயல்பாடு

உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வேகமாக ஆற்றில் படகில் செல்வது, சுறுசுறுப்பாக வேலை செய்வது. நீந்துவது என உற்சாகமாக செயல்படுங்கள். புதுவித த்ரில் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்

சில நாள் விடுமுறை

தினமும் உறவு என்பது போராடித்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் அதை வைத்துக்கொள்ளலாம் என தீர்மானியுங்கள். அதுவரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம். அதற்காக ஒரேடியாக லீவ் தேவையில்லை என்பது அவர்களின் அறிவுரை. –