Home காமசூத்ரா மனைவியை சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்..

மனைவியை சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்..

32

Srilankan_Lesbian_Sex_Clips_5Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal iravu,தொடாமல் மலரும் பூக்கள் நிறைய இருக்கலாம்… ஆனால் தொட்டால்தான் மலரும் பூக்களும் ஜாஸ்தியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை மலர வைப்பதற்கு சற்றே திறமையுடன் கைவரிசையை காட்ட வேண்டியது அவசியம்.
சிலர் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார்கள்… சிலருக்கு சின்னச் சின்னதாக சில பல சில்மிஷங்களைச் செய்து சிலிர்க்க வைக்க வேண்டும். இதில் முதல் ரகப் பெண்களால் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் 2வது ரக பெண்களைத் தான் நாம் நிறைய தாஜா செய்து வழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும்.
உங்கள் காதலியோ அல்லது மனைவியோ நெகிழ்ச்சி அடைய நெடு நேரம் எடுக்கும்போது நாம் சற்றே மெனக்கிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் அதில்தான் மிகப் பெரிய சுகமே அடங்கியிருக்கிறது. அதை அனுபவித்துப் பார்க்கும்போது அதன் பலாபலனை உணரலாம்.
மெய் தொட்டு கை பட்டு…!
பெண்களின் உடல் இயற்கையாகவே உணர்ச்சிகள் கொந்தளிக்கும் மையமாகும். இங்கு எங்கு தொட்டாலும் அவர்களுக்கு புதுப் பரவசம் பிறக்கும். குறிப்பாக செக்ஸியான உடல் பாகங்களை தொட்டு விளையாடும்போது பரவசம் பொங்கிப் பெருகி ஊற்றெடுக்கும்.
எதைத் தொட.. எதை விட..!
எந்த இடத்தைத் தொடுவது, எப்படி விளையாடுவது என்பதில் பெரும்பாலானோருக்கு குழப்பம் ஏற்படுவது இயல்புதான். காரணம் எல்லாமே கவர்ச்சியுடன் கரம் கோர்த்து ஹாஸ்யமாக நம்மைப் பார்ப்பதால். ஆனால் அவசரம் எதற்கு.. முடிந்தவரை எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுங்களேன்.. அதை விட வேறு என்ன வேலை..
சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்
எதைச் செய்தாலும் நிதானமாக செய்யுங்கள், மெதுவாக முன்னேறுங்கள். முடிந்தவரை சீண்டிக் கொண்டே இருங்கள். அவரை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமே தவிர நீங்கள் ஓவர் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது. அதுதான் முக்கியம்.
முத்தம் அவசியம்…
ஒவ்வொரு தீண்டலுக்கும் புதுப் பரவசம் கிடைக்க முத்தம் ஒரு அழகிய வழி. முத்தத்திற்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மேலும் முத்தமானது, ஒரு பெண்ணின் மனதையும், உடலையும் நம் பக்கம் வேகமாக திருப்ப உதவும் எளிமையான கருவி. கொடுக்கப்படும் விதமும், பெறப்படும் இடமும் இங்கு முக்கியமானது.
தேன் சுவை தரும் முத்தம்இதழோடு இதழ் வைத்து கொடுக்கும் முத்தம் மிகச் சிறப்பானது. இந்த முத்தத்திற்கு கிடைக்கும் பலன் அனுபவித்துப் பார்த்தால் தெரியும். மலர் மீது வண்டு வந்தமர்ந்து, எப்படி அழகாக தேனை எடுக்கிறதோ அதேபோலே உங்களது துணையின் இதழோடு இதழ் சேர்த்து நிதானமாக முத்தமிடுங்கள். முடிந்தவரை எவ்வளவு மெதுவாக, மென்மையாக, அதேசமயம், ஆழமாக, நீண்ட நேரம் முத்தமிடுகிறீர்களோ அந்த அளவுக்கு அவருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.
அடுத்து உங்கள் துணையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து, பரவச நிலையை படு வேகமாக எட்ட வைத்து மகிழ்சசியில் முனக விடுவது. அங்கமெங்கும் உங்கள் விரல்கள் விளையாடட்டும். பரவச பகுதிகளை பதம் பார்க்கட்டும். விரல்களின் வித்தையிலும், நளினத்தின் நாட்டியத்திலும் உங்கள் பெண துணை விரக தாபத்தில் மூழ்கி எழுந்து மயங்கி குழைந்து, உங்கள் மீது சாய்ந்து விழுவார், பாய்ந்து வருவார்.. மேலும் பரவசம் வேண்டும் என்று கோரி மடியில் சாய்த்து மயக்க மொழி பேசுங்கள்..
உங்கள் பெண் துணையை மடியில் சாய்த்து, அல்லது மடி மேல் அமர வைத்து செல்லமாக கொஞ்சி விளையாடலாம். காதோரம் கிசுகிசுத்தபடி பேசலாம். அழகாக முத்தமிடலாம். காதுகளில் முத்தமிடுங்கள், மூக்கின் மீது முத்தம் வையுங்கள், இதழ்களை மெல்லச் சுவையுங்கள். தலை கோதி விட்டு காதோரம் கை விரல்களால் களி நடம் புரிந்து அவரை மெல்ல ட்யூன் செய்யுங்கள்.
தொட்டால் ஷாக் அடிக்கனும்
நீங்கள் உங்கள் துணையைத் தொடும்போது அவர் சிலிர்த்து நெளிய வேண்டும், முகமெல்லாம் சிவந்து போக வேண்டும். வெட்கத்திலும், வேகத்திலும் துள்ளித் திணற வேண்டும். அப்படி இருக்க வேண்டும் உங்களது டச்…
இப்படியாக நிறையச் செய்யலாம்.. செய்து உங்களது துணையை உச்ச நிலைக்குக் கொண்டு வந்து பிறகு உறவில் இறங்கலாம்…

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது.
உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளை யாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத் யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப் படுகிறது.

மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிக மாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிக மாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்பு வதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறி யப்பட்டுள்ளது.
முன் விளையாட்டுக்குத் தேவையானவை:
நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போக லாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.
அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாது காப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாது காப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு ள்ளது.தொடுதல் – ஒரு முக்கிய காரணி
முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உட லெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லா மல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண் களுக்கு பிடித்தமான செயல்களாகும்.
மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்ட போதுமானவை. பின் முதுகை தட வுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும்.
கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங் களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
முத்தம் உணர்த்தும் அன்பு
முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய் யலாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண் கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப் பட்டுள்ளது.
ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். எப் பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் கற்ப னையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்யத்தில் இனிமை கூடும்.