Home ஆரோக்கியம் இருமல் மருந்து சாப்பிட்டா ஈஸியா கர்ப்பமாகலாமா?…

இருமல் மருந்து சாப்பிட்டா ஈஸியா கர்ப்பமாகலாமா?…

28

உடலுறவுக்கு முன்பாக கொஞ்சம் இருமல் மருந்தை குடித்துவிட்டுப் போனால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த இருமல் மருந்து ஆண்களின் விந்தணுக்களை அப்படியே கவர்ந்து செல்லும். கவர்ந்து சென்று எங்கே போகும் என்பது தான் முக்கியம்.

ரொம்ப நாளாக கருத்தரிக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதா? கவலைய விடுங்க… சளிக்கு நாம் குடிக்கும் காஃப் சிரப் குடித்தாலே வயிற்றில் மிக எளிதாக கர்ப்பம் தங்கும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக எல்லா வகையான சளி, இருமல் மருந்துகளிலும் குவாய்பெனிசின் என்னும் உட்பொருள் சேர்க்கப்படுகிறது. இது நுரையீரலில் உள்ள சளியை இலகச் செய்கிறது.

கர்ப்பம் தரிக்க பிளான் செய்துவிட்டீர்கள் என்றால் உடலுறவுக்கு முன்பாக, இருமல் மருந்தை குடித்தால், அது உடலுறவின் போது வெளிப்படும் ஆணின் விந்தணுக்களை அப்படியே கவர்ந்து சென்று கருப்பைக்குள் சேர்க்கும்.

இருமல் மருந்தில் உள்ள குவாய்பெனிசின் ஆண்மையை விருத்தி செய்யும் தன்மை கொண்டது. அதனால் ஆண், பெண் இரவருமே இருமல் மருந்தை விருத்திக்காவும் வீரியம் அடைவதற்காகவும் குடிக்கலாம்.

அதேசமயம் உணர்ச்சிவசப்பட்டு அளவுக்க அதிகமாகக் குடித்துவிடாதீர்கள்.