Home ஆண்கள் ஆண் குறி வளைந்துள்ளது!

ஆண் குறி வளைந்துள்ளது!

67

carrot-penisமுதலில் உங்கள் சேவைக்கு ஒரு பெரிய நன்றி. நீங்கள் பிரசுரிக்கும் ஆலோசனை பகுதி என் போன்ற வாசகருக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. தயவு செய்து இந்தக் கேள்விக்கும் சீக்கிரம் விடை அளிப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

என் ஆண் குறி வளைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து-பதினைந்து டிகிரி வளைந்து காணப்படுகிறது. என் வயது பதினெட்டு, இதனால் எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. எனக்கு இப்போதான் ஒரு காதலி கிடைச்சிருக்கிறாள். அவள் என்னோடு படுக்க விரும்புகிறாள். எப்போது பார்த்தாலும், என் மடி மேல் உட்கார்ந்து முத்தம் கொடுக்கிறாள். ஆனால் என் ஆண் குறி வளைந்திருப்பதால், எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு வேளை என் வளைந்த ஆண் குறியைப் பார்த்து அவள் அருவருப்போ, கேலியோ செய்து விட்டால் என்ன செய்வது? இது ஒரு நோயா? இந்தப் பிரச்சனைக்கு தயவு செய்து உடனே தீர்வு சொல்லுங்கள்.

இல்லை, உங்களுக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை. இது ஒரு நோய் கிடையாது. பெரும்பாலான ஆண்களுக்கு, ஆண் குறி, இடது பக்கமோ, வலது பக்கமோ, மேல் நோக்கியோ வளைந்தே தான் இருக்கும். வெகு குறைந்த பட்சமான ஆண்களுக்குத்தான் ஆண் குறி வளையாமல், நேராக இருக்கும்.

இது தவிர சுய இன்பம் (கை முட்டி) செய்தால், ஆண் குறி வளைந்து விடும் என்று நம்பப் படுகிறது. இந்த நம்பிக்கை ஆதாரமற்றது, மருத்துவர்கள் இந்தக் கூற்றை ஒப்புக் கொள்வதில்லை.

பெரும்பாலான பெண்களுக்கு, உங்கள் சுன்னி வளைந்திருப்பதை உடலுறவின் போது, உணரக் கூட முடியாது. நீங்கள் வாய் வழி, பெண்ணுறுப்பு வழி, மல வழிப் புணர்ச்சி என்று எதை செய்தாலும் அவர்களால் எந்த வித வித்தியாசத்தையும் காண முடியாது. இதனால், உங்கள் காதலி அருவருப்பு அடைவாள், அல்லது கேலி செய்வாள் என்று வருத்தப் படுவதை விட்டு விடுங்கள்.

வெகு சில ஆண்களுக்கு, ஆண் குறி 40 டிகிரிக்கு மேல் வளைந்து இருக்கும், இது Peyronie’s Disease எனப்படும் ஒரு நோயாகும்.