Home ஆண்கள் ஆண்குறி ஆண் இனப்பெருக்கதொகுதியின் தொழிற்பாடு..!! (வீடியோ இணைப்பு)

ஆண் இனப்பெருக்கதொகுதியின் தொழிற்பாடு..!! (வீடியோ இணைப்பு)

92

ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்தனுக்களை உற்பத்தி செய்வது உள்ளது. இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந்து ஒடு சிசுவை உருவாக்கும்.

இந்த விந்தனுக்கள் விதைகளில் (testicles) இருந்து உற்பத்தியாகும். இவ் இரு விதைகள் விதைப்பை -(scrotum) யினுள் அமைந்திருக்கும். விதைப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக்கும்.
ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் விதைகள் உற்பத்தியாக்கும்.
93.2° ஃப்ரனைட்டில் விதைகளைப்பேணுவதற்காக விதைப்பை சுருங்கி விரியும் தன்மையைக்கொண்டிருக்கும்.

lobule, seminiferous tubles எனும் இரு பிரிவுகள் ஒவ்வொரு விதையினுள்ளும் இருக்கும். tubles விந்தனு உற்பத்திக்கு அடிப்படையாக உள்ளது. இங்கு உற்பத்தியான விந்துகள் vas deferens எனும் வால்வினூடாக சென்று விந்தணுப்பையை அடையும்.

ஆண்களைப்பொறுத்தவரை சிறுநீர் குழாயும், விந்தனு பாய்ச்சும் குழாயும் ஒன்றாக இருக்கும்.
எனினும் சிறு நீரும், விந்தும் ஒன்றாக வெளியேறாமல் தடுப்பதற்காக bulbourethral gland எனும் பகுதி இருக்கும்.
அது ஆணுறுப்பு குழாயினுள் சிறு நீரையும், விந்தணுவையும் ஒன்றாக விடாமல் தடுக்கிறது.

ஆண்களின் உறவு முடிவுத்தருவாயில் வெளியேறும் இவ் விந்தணுக்கள் பெண்களின் கருமுட்டையை அடைவதற்கு ஏற்றவாறு ஆணுறுப்பு சாதாரண நிலையில் இருந்து உறவின் போது பெருத்துக்காணப்படும்.

கீழேயுள்ள வீடியோ ஆணினப்பெருக்கத்தொகுதியின் செயற்பாட்டை தெளிவாக காட்டுகிறது.