Home ஆண்கள் ஆண்குறி பாதுகாப்பு முறை

ஆண்குறி பாதுகாப்பு முறை

163

images-54நம்மவர்கள் சுண்ணிகளைப் பராமரிக்காமல் இருப்பதே ஆண்மை குறைவிற்கும் தொற்று நோய்களுக்கும் காரணம். நீங்கள் சுண்ணியைப் பராமரிக்காவிடில் அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும் என்பது மற்றொரு கசப்பான உண்மை.
படுக்கும் போது:
உள்ளாடை ஏதும் அணியக் கூடாது. உங்கள் குஞ்சிற்க்கு காற்றோட்டம் வரும் வகையில் லுங்கியோ முக்கால் டவுசரோ சார்ட்ஸோ அணியலாம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் உங்கள் உங்கள் பூள் நசுங்காமலும் காற்றோட்டத்துடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
குப்புறப் படுத்தாலும் அது நசுங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொட்டை கீழேயும் ஒன்று மேலேயும்தான் இருக்கும். ஐயோ! எனக்கு ஒரு கொட்டை மட்டும் தொங்குதே என்று வருத்தப்பட வேண்டாம்.
கண்டிப்பக எதற்குள்ளும் சொருகிக்கொண்டு தூங்கவே கூடாது. சூடான வெறும் தரை, சற்றுமுன் சமைத்த அடுப்பங்கரை என எந்தவொரு சூடான இடத்திலும் படுக்கக்கூடாது. அப்படி சூடான இடத்தில் இருந்தால் உங்கள் விந்து உற்பத்தி நின்றுவிடும்.
நான் அம்மணமாகத்தான் படுப்பேன் என்று நீங்கள் கூறினால் அது மிக மிக நன்று. நான் என் மனைவியுன் அம்மணமாகத் தூங்குவேன் என்றால் அதுவும் நன்று ஆனால் மனைவியின் எந்த உறுப்பும் உங்கள் உறுப்பை நசுக்கக் கூடாது.
ஏ.ஸி-ஐ 10⁰C க்குக் குறைவாக வைக்கக் கூடாது. அப்படி மிகக்குறைவான வெப்பநிலையிலும் உற்பத்தித் திறன் குறையும். தூங்குவதற்க்கு முன்பு சுண்ணியை நன்றாகக் கழுவிவிட்டுத் தூங்குங்கள். முந்தோலை நன்றாக பின்னுக்கு இழுத்துவிட்டு நுனி மொட்டைக் கழுவி விடுங்கள். அதைக் கசக்கிக் கொண்டு தூங்க வேண்டாம்.
காலையில்
மலம் கழிக்கும் போதோ, குளிக்கும் போதோ நன்றாகச் சுண்ணியை தேய்த்துக் கழுவுங்கள். இப்போதும் தோலைப் பின்னுக்குத் தள்ளிக் கழுவவேண்டும். சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். ஆனால் நுனி மொட்டுக்கு சோப்பு போட வேண்டாம்.
உடம்பைத் துவட்டும் போதே சுண்ணியையும் துடைத்துவிடுங்கள். அதை ஈரமாக விட வேண்டாம்.
ஜட்டி
நீங்கள் போட வேண்டிய ஜட்டி “V” வடிவத்தில் இருக்க வேண்டும். அதுவே மருத்துவர்கள் பரிந்துரைப்பது. நீங்கள் “H” வடிவத்தில் ஜட்டி போட்டால்(அதாவது டவுசர் மாதிரியான ஜட்டி) அதால் உங்கள் பூளை தாங்கிப் பிடிக்க இயலாது. நீங்கள் நடக்கும் போதோ ஓடும்போதோ அல்லது நிற்கும் போதோ அது தொங்குவதால் பூளைச்சுற்றியுள்ள பகுதி நரம்புகள் வலுவிழக்கின்றன. பின்னர் சில வருடங்களில் என்ன விறைத்தாலும் உங்கள் பூள் நட்டுக்க நிற்காது.
பேண்ட்
உங்கள் பூளை இருக்கிப் பிடிக்கும் ஜீண்ஸ் மற்றும் இதர பேண்டுகளைப் அணியாதீர். லோ-ஹிப் கூடவே கூடாது. ஜட்டி போடாமல் பேண்ட்டும் கூடாது.| இடுப்புக்குச் சரியான சற்றே தொளதொளப்பான காட்டன் பேண்டை மட்டுமே அணியுங்கள்.
கவணத்தில் கொள்ளுங்கள்!. உங்கள் ஜட்டிதான் உங்கள் பூளைத் தூக்கிப் பிடிக்க வேண்டுமே தவிர உங்கள் பேண்ட் தூக்கிப் பிடிக்கக் கூடாது.
விளையாடும் போது
கண்டிப்பாக உங்கள் பூளைப் பாதுகாத்து GUARD அணிய வேண்டும். அப்படி இல்லாமல் அது அடிக்கடி அடி வாங்கினால் உங்களுக்குப் புத்திரபாக்கியம் அவ்வளவுதான். விளையாட்டு நேரத்தில் எவ்வளவு பிடிப்பான உடை அணிந்தாலும் பரவாயில்லை.