Published On: Fri, Apr 27th, 2012

புதுவகையான பிராவை தாயாரிப்பதில் பெண்கள் நாட்டம் !

விக்ரோரியா சீக்கிரட்(விக்ரோரியா இரகசியம்) என்னும் நிறுவனம் பெண்களின் உள்ளாடையான பிராக்களை புதுவிதத்தில் தயாரிக்க முற்படுகின்றன. பழைய பிராக்கள் போல கொக்கிகள் கொண்டு கொழுவவேண்டிய அவசியம் அதில் இல்லை என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாம் தயாரிக்கும் புதுவகையான பிராக்களை அப்படியே போடமுடியும் எனவும், அதற்கு பொத்தானோ இல்லை கொக்கிகளோ இல்லை என அது மேலும் தெரிவித்துள்ளது. இந்தவகையான பிராவை வரவேற்று பல பெண்கள் அந்த நிறுவனத்திற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இதில் பிரபல மாடல்கள், TV நடிகைகளும் அடங்குவர். இவர்கள் சமீபத்தில் புதுவகையான பிராவுக்கான மாடல் ஒத்திகை பார்த்தவேளை எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

[

Leave a comment

You must be Logged in to post comment.