Published On: Sat, Sep 8th, 2012

தமிழ் மருத்துவர் வாசகர்களுக்கு : முக்கிய அறிவிப்பு

தமிழ் மருத்துவர் இணையத்தளத்தின் ஆணி வேரான வாசாகர்களுக்கு…. எமது இணையத்திற்கு அதிகமாக வாசகர்கள் வருகை தந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி. நாம் எமது சேவையை விஸ்தரிக்க இருக்கிறோம்.

 

எமது தளத்தை புதிய வடிவில் மாற்ற இருக்கிறோம். எனவே உங்களின் ஆதறைவை எமக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

உங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு எமது தளத்தைப் பற்றி கூறுங்கள். சமூக வலைத்தளங்களுக்கு எமது செய்திகளை பரிமாறுங்கள். தளத்தின் வேகத்தையும் அதிகரிக்க இருப்பதால் நாம் உங்களுக்கு நிறைவான சேவையை வழங்க முடியும் என்று எண்ணுகின்றோம்.

 

உங்களின் கேள்விகளுக்கான பதில்களை அதிவிரைவில் கிடைக்கும் வண்ணம் செய்ய இருக்கிறோம். எனவே உங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

 

 

இப்படிக்கு:

தமிழ் மருத்துவர் இணையம்.

Displaying 1 Comments
Have Your Say
  1. guru says:

    ungal news nalla usefulla irrukku……  

Leave a comment

You must be Logged in to post comment.