உடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி – ஆவேசத்தில் திரும்பியதால் கணவரின் ஆணுறுப்பு பாலாப்போனது

இங்கிலாந்தில் டிவி பார்த்துக்கொண்டே உடலுறவில் ஈடுபட்டபோது மனைவி, சட்டென்று திரும்பியதால் கணவரின் ஆணுறுப்பு பரிதாபமாக நசுங்கியது.

லண்டனில் தம்பதி இருவர் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே உடலுறுவில் ஈடுபட்டனர். அப்போது மனைவி திடீரென்று திரும்பினர் அந்த சமயத்தில் கணவரின் ஆணுறுப்பு கடுமையாக நசுங்கியது.

இதனால் வலியால் துடித்து அலறினார். மனைவி உடனடியாக கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். காயம் பலமாக இல்லை என்றும் விரைவில் குணமடைந்து விடுவார் என தெரிவித்தனர். இதே போன்று மறுபடியும் காயம் ஏற்பட்டால் ஆணுறுப்பு செயலிழந்து போகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்