ஆண்களுக்கு எங்கெல்லாம் தொட்டால் காம உணர்ச்சி அதிகமாகும்?…

பெண்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கென சில உணர்ச்சிப்பூர்வமான இடங்கள் இருப்பது போலவே ஆண்களுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் சில இடங்கள் உண்டு.

ஆண்களுக்கு பெண்களை எங்கு தொட்டால் உணர்ச்சிப்பெருகும் என்று தெரியும். ஆனால் பெண்களுக்கு ஆணுடலில் எங்கெல்லாம் தொட்டால் காம உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பும் என்று தெரியாது.

உடலுறவுக்கு முன் முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது பெண்களுக்கு மட்டும் உச்சத்துக்கு வழிவகுப்பதல்ல. ஆண்களுக்கும் தான். அதனால் முன்விளையாட்டுகளின் போது சில இடங்களை பெண்கள் தொடும்போது ஆண்கள் இன்பத்தில் பொங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி ஆண்களின் உடலில் எங்கெல்லாம் தொட்டால் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் என்று தெரிநது கொள்வது அவசியம்.

கழுத்து பகுதி மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். இந்த பகுதியில் தொடும் போது ஆண்களின் உடலில் ஒருவித நடுக்கம் உண்டாகும். கழுத்துப்பகுதியை உதடுகளால் வருடுவதும், மெதுவாக முத்தமிடுவதும் ஆண்களுக்கு அதிக இன்பம் உண்டாகும். கழுத்திலிருந்து மார்பு பகுதிக்கு நகர்வதும், பின் கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கு நகர்வதும் அவர்களுக்கு ஒருவித எழுச்சியைத் தூண்டும்.

காதுகள் உணர்ச்சியை தூண்டும் மிகச்சிறந்த இடமாகும். இந்த இடத்தை மெல்லமாக கைகளால் வருடுவது அல்லது நாக்கால் வருடுவது போன்றவற்றின் மூலம் ஆண்களை மிக எளிதாக தன்வசப்படுத்தலாம். ஆண்களின் உடல் பகுதி முழுவதையும் வருடி விடுங்கள். அவர்களது சின்ன சின்ன உறுப்புகளையும் கூட தவறாமல் வருட வேண்டியது அவசியம்.

இரு கைகளாலும் அவரது கன்னங்களை பற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஏன் கைகளால் செய்ய வேண்டும் என்றால், நமது கைகளுக்கு மிகச்சிறந்த சக்தி உள்ளது. ஏதேனும் பேசிக் கொண்டே ஆண்களுடைய தலைமுடிகளை கோதிவிட்டால் போதும். அவர்கள் சொர்க்கத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் அவர் சோர்வுகளை எல்லாம் மறந்து விடுவார். உங்கள் மீதான காதலும் நெருக்கமும் அதிகரிக்கும்.

பாதங்களை உணர்ச்சிகளின் குவியல் என்று சொல்வார்கள். ஆண்களின் பாதங்களை மெல்ல வருடி, மசாஜ் செய்து விட வேண்டும்.இதனை அவர் மிகவும் அதிகமாக விரும்புவார்.

ஆண்களுக்கு அவர்களது ஆண் உறுப்பை பெண்கள் தொடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆண் உறுப்பை அங்குமிங்குமாக அடி முதல் நுனி வரை மெல்லமாக வருடி விடலாம்.

ஆணுறுப்பின் அளவிற்கு விதைப்பையும் மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஆனால் இதை பலர் அறிவதில்லை. விதைப்பைகளை நீங்கள் மிருதுவாக வருடி விடுவதன் மூலம் அவர் உலகத்தின் உச்சிக்கே சென்று விடும் அளவிற்கு மகிழ்ச்சியடைவார்.

ஆண்களின் இரண்டு தொடைகளுக்கும் இடையில் உள்ள பகுதி தான் இந்த வி லைன் பகுதியாகும். இதுவும் ஒருவகையான உணர்வை தூண்டும் பகுதி தான். ஆண்களுடன் பேசிக்கொண்டே அவர்களுடைய வி லைன் பகுதியை வருடி விட்டால் போதும். அவர்களுக்கு காம உணர்ச்சி பெருக்கெடுத்துவிடும்.

ஆண்களுக்கு அவர்களது மார்பகங்களுடன் பெண்கள் விளையாடுவது மிகவும் பிடித்தமான ஒன்று. அவர்களது மார்பக காம்புகளை தீண்டுவது அவர்களுக்கு அதிக சுகத்தை அளிக்கும். மார்பக காம்புகளை நாக்கால் வருடுவது போன்றவை ஆண்களுக்கு அதிக இன்பத்தை தரும். இதை மிகமிக மெதுவாக, கடித்துவிடாமல் செய்ய வேண்டியது அவசியம்

நாக்கு பகுதி மிகவும் அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உணர்ச்சி பூர்வமான பகுதி. இந்த பகுதியை நாக்கால் வருடலாம். முத்தமிடும் போது நாவையும் சேர்த்து துழாவி சுவைக்க வேண்டும்.